MHC FREE TEST-01(2024)-SHANTHI IAS ACADEMY
WWW.TAMILMADAL.COM
பெயர்
மாவட்டம் *
பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர் யார்?
1 point
Clear selection
சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் என்ன?
1 point
Clear selection
பொதுமொழிக்குரிய சான்றினைத் தேர்வு செய்க.

1 point
Clear selection
எதிர்மறைத் தொழிற்பெயர் சான்றினைத் தேர்ந்தெடுக்க.

1 point
Clear selection
சார்பெழுத்துகளின் எண்ணிக்கை

1 point
Clear selection
உயிரளபெடை எத்தனை வகைப்படும்?

1 point
Clear selection
‘நசைஇ’ என்பதன் பொருள்

1 point
Clear selection
தமிழழகனார் எத்தனை சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்?
1 point
Clear selection
எஃஃகிலங்கிய, உரனசைஇ – இச்சொற்களில் உள்ள அளபெடைகள்
1 point
Clear selection
ஒற்றளபெடையில் அளபெடுக்கும் ஒற்றெழுத்துகளின் எண்ணிக்கை எத்தனை?
1 point
Clear selection
எட்டு = எள் + து எனப் பிரிந்து தரும் பொருள்
1 point
Clear selection
“முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே” – என்று பாடியவர்

1 point
Clear selection
: ‘பன்மொழிப் புலவர்’ என்றழைக்கப்பட்டவர் யார்?

1 point
Clear selection
துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?
1 point
Clear selection
“சாகும் போதும் தமிழ்படித்துச் சாக வேண்டும் – என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்று பாடியவர் யார்?
1 point
Clear selection
விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக் கூடாது என்று எண்ணியவர் யார்?

1 point
Clear selection
 “முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே”- என்று பாடியவர்


1 point
Clear selection
செந்தமிழ், செந்தாமரை ஆகிய சொற்களில் இடம் பெறும் இலக்கணக் குறிப்பைச் சுட்டுக.

1 point
Clear selection
பெருஞ்சித்திரனாரின் பணிகளில் தமிழுக்குக் கருவூலமாய் அமைந்த நூல் எது?

1 point
Clear selection
திருவள்ளுவர் தவச்சாலை அமைந்துள்ள இடம் எது?


1 point
Clear selection
திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்னும் நூலை எழுதியவர் யார்?

1 point
Clear selection
‘நாடும் மொழியும் நமதிரு கண்கள்’ என்று பாடியவர் யார்?

1 point
Clear selection
உள்ளத்தில் கனல் மூள செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடியது எது?

1 point
Clear selection
உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல் மூள – இவ்வடியில் காணும் நயம்

1 point
Clear selection
சொல் திரிந்து அளபெடுப்பது என்பது யாது?

1 point
Clear selection
புகையிலையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் அதிக நச்சு உள்ள வேதிப்பொருள் 
1 point
Clear selection
உலக புகையிலை எதிர்ப்பு தினம். 

1 point
Clear selection
நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலைத் தாக்கும் புற்றுநோய் வகை

1 point
Clear selection
மது அருந்தியவுடன், உடலில் முதலில் பாதிக்கப்படும் பகுதி

1 point
Clear selection
______உருவாக்கும் ஜீன்களுக்கு ஆன்கோஜீன்கள் என்று பெயர்
1 point
Clear selection
 _____ எண்ணிக்கையில் அதிகரிப்பது லுயூக்கேமியா எனப்படுகிறது.
1 point
Clear selection
சிர்ரோசிஸ் என்பது ____ கோளாறு நோயுடன் தொடர்புடையது.


1 point
Clear selection
புற்று செல்கள் உடலின் தொலைவிலுள்ள பாகங்களுக்கும் இடம் பெயர்ந்து, புதிய திசுக்களை அழிக்கின்றன. இந்நிகழ்வு ____ என்று அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
உலக புற்றுநோய் தினம்
1 point
Clear selection
உலக எய்ட்ஸ் தினம்
1 point
Clear selection
கடகரேகையில் சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்

1 point
Clear selection
ஹேலி விண்மீன் இனி தோன்றும் ஆண்டு.

1 point
Clear selection
சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோள்.

1 point
Clear selection
மிக வெப்பமான மற்றும் பிரகாசமான கோள் ____
1 point
Clear selection
அதிக துணைக்கோள்களைக் கொண்ட கோள் ___
1 point
Clear selection
எந்த கோளால் தண்ணீரில் மிதக்க இயலும்?

1 point
Clear selection
மீத்தேன் வாயு ____கோளில் உள்ளதால் பச்சை நிறமாகத் தோன்றுகிறது
1 point
Clear selection
_____உருளும் கோள் என அழைக்கப்படுகிறது
1 point
Clear selection
ஒருவர் 20° வடக்கு அட்சரேகையில் நின்றால், ஓர் ஆண்டில் சூரியன் அவரின் தலை உச்சிக்கு மேல் எத்தனை முறை வரும்?
1 point
Clear selection
உட்புறக்கோள் அல்லாதது எது? 

    
1 point
Clear selection
“‘ஹைட்ரோ” என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்லே ஹைட்ரோஸ்பியர் ஆகும். இதற்கு _____ என்று பெயர்
1 point
Clear selection
புவி சுழலுவதன் காரணமாக ___ ஏற்படுகிறது
1 point
Clear selection
சூரியனில் உள்ள வாயு
2 points
Clear selection
இரண்டு துணைக் கோள்கள் கொண்ட கோள்
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.