8 மணி இலவச தேர்வு தொகுப்பு-10 ஆம் வகுப்பு புவியியல்-04-07
WWW.TAMILMADAL.COM
பெயர்: *
மாவட்டம்: *
ஆந்த்ரசைட் நிலக்கரி ……………. கார்பன் அளவை கொண்டுள்ளது.

1 point
Clear selection
இந்தியாவில் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம் ……………………..

1 point
Clear selection
புகழ் பெற்ற சிந்திரி உரத் தொழிலகம் அமைந்துள்ள மாநிலம் ………………..

1 point
Clear selection
கூற்று-01:வளங்கள் தொடர்ந்து கிடைக்கும் தன்மையின் அடிப்படையில் இரண்டு வகைப்படும்.

கூற்று-02:நிலக்கரி நான்கு வகைப்படும்
1 point
Clear selection
கூற்று-01:நீர்வழிப் போக்குவரத்து இரண்டு வகைப்படும்.

கூற்று-02: போக்குவரத்து மூன்று வகைப்படும்
1 point
Clear selection
இரும்பு தாது உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாநிலம் …………… ஆகும்.

1 point
Clear selection
வரலாற்றுக்கு முந்தைய காலத்திலே மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட உலோகம் ……………….. ஆகும்.

1 point
Clear selection
……….. மின்கடத்தா தன்மையுடையவை.

1 point
Clear selection
ஜிப்சம் என்பது …………………….. சல்ஃபேட்டின் நீர்ம கனிமமாகும்.

1 point
Clear selection
இந்திய இயற்கை எரிவாயு நிறுவனம்-GAIL-இன் தலைமையகம் ……………… உள்ளது.

1 point
Clear selection
இந்தியாவில் தங்க நாற்கரச் சாலையின் நீளம் …………………….

1 point
Clear selection
தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம் …………………

1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றில் எவை  ஹெலிகாப்டர் உடன் தொடர்புடையது?

1 point
Clear selection
முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ……………..ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது.

1 point
Clear selection
தேசிய அனல் மின் சக்தி நிலையம் ………………ஆண்டில் தொடங்கப்பட்டது.

1 point
Clear selection
நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு ………………. இடத்திலுள்ளது.

1 point
Clear selection
மத்திய இரயில்வேயின் தலைமையகம் …………….. ஆகும்.

1 point
Clear selection
……. மாநிலத்தில் இரயில் போக்குவரத்து இல்லை .

1 point
Clear selection
இந்திய இரயில் சேவை முதன்முதலில் ……………… தொடங்கப்பட்டது.

1 point
Clear selection
இந்திய விமான நிலைய பொறுப்பாணையம் …………… ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

1 point
Clear selection
தமிழ்நாட்டில் உள்ள மிக உயரமான சிகரம் …………….. ஆகும்.

1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றில் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமையாத கணவாய் எது?

1 point
Clear selection
கீழ்க்க ண்டவற்றில் அரபிக் கடலில் கலக்கும் ஆறு எது?

1 point
Clear selection
தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் மாவட்டம் எது?

1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் மண் அரிப்பினால் அதிக அளவு பாதிக்கப்பட்ட மாவட்டம் ………………..

1 point
Clear selection
மேற்குதொடர்ச்சி மலை …………….. சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உடையது.

1 point
Clear selection
இந்திய நிலவியல் களஆய்வு நிறுவனத்தின்
தலைமையிடம் அமைந்துள்ள இடம்................
1 point
Clear selection
தேசிய அனல்மின் நிறுவனம் (NTPC) ......... ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
1 point
Clear selection
 இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் ............... ஆம் ஆண்டு டார்ஜிலிங்கில் நிறுவப்பட்டது. இந்திய தேசிய நீர் மின்சக்தி நிறுவனம் ஃபரிதாபாத்தில் அமைந்துள்ளது.
1 point
Clear selection
 தேசிய காற்றாற்றல் நிறுவனம் (NIEW)
சென்னையிலுள்ளது. ...........இல் ஒரு தன்னாட்சி நிறுவனமாக புதிய மற்றும் புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் வளங்கள் அமைச்சக நிர்வாகத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டது. இதன் பணிகளானது காற்று வள மதிப்பிடு ஆய்வு மற்றும் சான்றளித்தல் ஆகும்.
1 point
Clear selection
 இந்தியச் சுரங்கப் பணியகம் அமைந்துள்ள இடம்..................
1 point
Clear selection
. இந்தியாவின் முதல் காகிதத்
தொழிற்சாலை ............... ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் உள்ள செராம்பூர் என்னுமிடத்தில்
தொடங்கப்பட்டது.
1 point
Clear selection
. இரும்பு மற்றும் எஃகு உற்பத்தி  தொழிற்சாலை முதன் முதலில் ............. இல் தமிழ்நாட்டில் போர்டோ நாவோவில் அமைக்கப்பட்டது.
1 point
Clear selection
இரும்பு சாரா தொழில் நுட்ப மேம்பாட்டு மையம் அமைந்துள்ள இடம்..............
1 point
Clear selection
மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு............
1 point
Clear selection
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி
இந்தியாவின் பாலின விகிதம் 1000
ஆண்களுக்கு  ............... பெண்களாக உள்ளது.
1 point
Clear selection
. இந்திய இரயில்வே துறை இருப்புப்பாதையின் அகலத்தை அடிப்படையாகக் கொண்டு எத்தனை
வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.?
1 point
Clear selection
 குறைவான நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை .............. ஆகும்.
1 point
Clear selection
 இந்திய அஞ்சல் சேவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ............ ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
1 point
Clear selection
………. இந்து சமய மக்களால் புனித நதியாகக் கருதப்படுகிறது.

1 point
Clear selection
தேசிய வளக்கொள்கை செயல்படுத்தப்பட்ட ஆண்டு …………………

1 point
Clear selection
வால்பாறைக்கு அருகிலுள்ள சின்னக்கல்லார் இந்தியாவின் …………….. அதிக மழை பெறும் பகுதியாக உள்ளது.
1 point
Clear selection
தமிழ்நாட்டின் மிகப் பெரிய நீர்மின்சக்தி திட்டம் ……………….

1 point
Clear selection
தமிழ்நாட்டிலுள்ள பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை ………………

1 point
Clear selection
கூற்று : நீலகிரி தமிழ்நாட்டின் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம்.
காரணம் : இது தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.


1 point
Clear selection
கோயம்புத்தூர் மாவட்டம் ……………. உற்பத்தியில் முதல்நிலை வகிக்கிறது.

1 point
Clear selection
வைகை அணை ………………. நாள் திறக்கப்பட்டது.

1 point
Clear selection
இந்தியாவில், தோல் பதனிடும் தொழிலகங்களில் தமிழ்நாடு ……………. உற்பத்தியையும் அளிக்கிறது.

1 point
Clear selection
மென்பொருள் ஏற்றுமதியில் தமிழ்நாடு ………………. பெரிய மாநிலமாக உள்ளது.

1 point
Clear selection
இந்தியப் பரப்பளவில் ____ சதவீதத்தையும் மக்கள் தொகையில் ___ சதவீதத்தையும் கொண்டுள்ளது தமிழ்நாடு. இந்திய நீர் வளத்தில் 2.5 சதவீதத்தை மட்டுமே பெற்றுள்ளது.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.