2024 SCIENCE MOCK TEST - 14
SALEM C0ACHING CENTRE
PH : 9488908009; 8144760402
www.salemcoachingcentre.in 
www.salemcoachingcentre.com 

Sign in to Google to save your progress. Learn more

1. இந்தியாவில் பெருமளவு தயாரிக்கப்படும் பட்டு எது  

*
1 point

2. நந்தி என்ற விமானத்தை வடிவமைத்தவர் யார் 

*
1 point

3. இந்தியாவின் முதல் ரேயான் தொழிற்சாலை எந்த இடத்தில் நிறுவப்பட்டது 

*
1 point

4. இந்தியாவில் முதன்முதலில் ரேயான் தொழிற்சாலை நிறுவப்பட்ட ஆண்டு 

*
1 point

5. சுப்பிரமணியன் சந்திரசேகர் இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற ஆண்டு

*
1 point

6. நிலவு பூமியை எத்தனை நாளில் சுற்றி வருகிறது 

*
1 point

7. சர்வதேச வானியல் சங்கம் எத்தனை விண்மீன் மண்டலங்களை வகைப்படுத்தி உள்ளது 

*
1 point

8. இஸ்ரோ (ISRO) அமைப்பு தொடங்கப்பட்ட ஆண்டு

*
1 point

9. முதன் முதலில் முழுமையாக பயன்படுத்தப்பட்ட செயற்கை இழை எது 

*
1 point

10. வில்லியம் ஃபவ்லர் இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற ஆண்டு 

*
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.