JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
தரம் - 09 தகவல் தொடர்பாடல் தொழினுட்பம்
முதலாந் தவணை பயிற்சி செயலட்டை
Prepared by : Dhanushpriya ( MT/Rattota Hindu Maha Vidyalayam )
Sign in to Google
to save your progress.
Learn more
01. கணிணி சுற்றயல் சாதனம் (Peripheral Device) ஒன்றைத் தெரிவு செய்க.
5 points
Choose
1. தற்போக்கு வழி நினைவகம்
2. வாசிப்பு மட்டும் நினைவகம்
3. ஒலிபெருக்கி
4. காணொளி அட்டை
02. கணிணி அகச் சாதனங்களில் (Internal Device )ஒன்றைத் தெரிவு செய்க.
5 points
படம் - 01
படம் - 02
படம் - 03
படம் - 04
Clear selection
03. கணிணி நிரல்களை விருத்தி (Computer Program )செய்பவர் எவ்வாறு அழைக்கப்படுவார்?
5 points
Choose
1. முறைமை பகுப்பாய்வாளர்
2. கணிணி விருத்தியாளர்
3. கணிணி செய்நிரலாளர்
4. முறைமை வடிவமைப்பாளர்
04. எனது கணிணியின் தாய்ப்பலகையில் சிறு பழுது உள்ளது இதனை திருத்துவதற்கு பொருத்தமான நபர்
5 points
Choose
1. வன்பொருள் தொழினுட்பவியலாளர்
2. மென்பொருள தொழினுட்பவியலாளர்
3. முறைமை பகுப்பாய்வாளர்
4. தரவுத்தள முகாமையாளர்
05. என்னால் வலைத்தள அடிப்படையிலான முறைமை ஒன்றை உருவாக்க முடியும் கீழ்வருவோர்களில் நான் யார்?
5 points
Choose
1. இணையப்பக்க வடிவமைப்பாளர்
2. இணையத் தளவிருத்தியாளர்
3. வலைத்தள முகாமையாளர்
4. கணிணி முகாமையாளர்
06. கணிணிப் பயனார்கள் எனப்படுவோர்
5 points
Choose
1. கணிணியினைத் திருத்துபவர்
2. மென்பொருட்களை விருத்தி செய்பவர்
3. கணிணியினைப் பயன்படுத்துபவர்
4. மேலுள்ள எல்லாம்
07. கணிணியினால் நிறைவேற்றப்படும் பணி யாது?
5 points
Choose
1. கணிணி விளையாட்டு;க்களை விளையாடுதல்
2. ஆவணங்களை தயாரித்தல்
3. இணையத்தில் உலாவுதல்
4. மேலுள்ள எல்லாம் சரியானவை
08. சேவையக கணிணியினை கொண்ட விடை
5 points
படம் - 01
படம் - 02
படம் - 03
படம் - 04
Clear selection
09. கணிணி விளையாட்டுக்காகப் பயன்படுத்தப்படும் கணிணிகள் கொண்டிருக்க வேண்டிய பிரதான இயல்புகளில் ஒன்று
5 points
Choose
1. கைக்கடக்கமாக இருக்க வேண்டும்
2. தரமான காணொளி அட்டையினை கொண்டிருக்க வேண்டும்
3. ஒரே இடத்தில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்
4. மேற்கூறிய எல்லாம்
10. படத்திலே காட்டப்பட்டுள்ள சம்பவம் விபரிப்பது¸
5 points
Choose
1. உள்ளீடு
2. வருவிளைவு
3. முறைவழியாக்கம்
4. எல்லாம் தவறானவை
11. வருவிளைவுக் கருவியைத் தெரிவு செய்க.
5 points
படம் - 01
படம் - 02
படம் - 03
படம் - 04
Clear selection
12. முறைவழியாக்கி மற்றும் மூளை ஆகியவற்றுக்கிடையிலான ஒற்றுமை யாது?
5 points
Choose
1. சிந்திக்கும் ஆற்றல்
2. தரவுகள் அடிப்படையில் முடிவினை மேற்கொள்ளல்
3. களைப்படைதல்
4. மேலுள்ள எல்லாம் சரி
13. விரிதாள் மென்பொருள் ஒன்றினை தெரிவு செய்க.
5 points
படம் - 01
படம் - 02
படம் - 03
படம் - 04
Clear selection
14. வலிதான ஒரு சிற்றறை முகவரியை ( Cell Address) தெரிவு செய்க.
5 points
Choose
1. A1
2. 1A
3. A!1
4. A:1
15. மத்திய நேர்ப்படுத்தலுக்குரிய படவுருவைத் தெரிவு செய்க.
5 points
படம் - 01
படம் - 02
படம் - 03
படம் - 04
Clear selection
16. கலம் A1¸ B2 ஆகியவற்றிலுள்ள இரண்டு எண்களை கூட்ட வேண்டுமாயின் வழங்கப் படவேண்டிய கட்டளை யாது?
5 points
Choose
1. SUM(A1+B2)
2. SUM(A1:B2)
3. ADD(A1+B2)
4. ADD(A1:B2)
17. நிரல்வகை ( Column ) வரைபினை தெரிவு செய்க.
5 points
படம் - 01
படம் - 02
படம் - 03
படம் - 04
Clear selection
18. v=u+at என்ற சமன்பாட்டில் Microsoft Excel இனை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு பிரயோகம் கீழே தரப்பட்டுள்ளது இதற்காக பயன்படுத்த வேண்டிய சார்பு யாது?
5 points
Choose
=B2(B3*B4)
=B3+(B2*B4)
=B2+(B3*B4)
=B2+(B3+B4)
19. மூன்று பாடசாலைகளில் கணித பாடத்தில் பெற்ற புள்ளிகளை ஒப்பிட்டு பார்ப்பதற்கு மிகப்பொருத்தமான வரைபு வகை
5 points
1. நிரல் வரைபு
2. வட்ட வரைபு
3. சிதறல் வரைபு
4. மேற்கூறிய எல்லாம்
Clear selection
20. Windows இற்கான படவுரு யாது?
5 points
படம் - 01
படம் - 02
படம் - 03
படம் - 04
Clear selection
Submit
Page 1 of 1
Clear form
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report