தமிழில் பேசலாம் வாங்க
நிகழ்ச்சியின் நோக்கம்:
--------------------------------------------
தேமதுரத் தமிழோசை உலகெங்கும் ஒலிக்க வேண்டும் என்ற மகாகவி பாரதியின் கனவை மெய்யாக்க வேண்டுமெனில் அடுத்த தலைமுறைக்கு தமிழை எடுத்து செல்ல வேண்டியது நம் தலையாய கடமை ஆகிறது. நம் குழந்தைகள் தமிழில் உரையாட , கருத்துக்களை பரிமாற மற்றும் ஒத்த எண்ணம் உடைய சிறார் ஒன்று கூட ஒரு களம் அமைத்து நம் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் நடத்தும் நிகழ்ச்சியே “ தமிழில் பேசலாம் வாங்க “.

இந்த நிகழ்ச்சி இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நடைபெற உள்ளது. கீழ் உள்ள தலைப்புகளில் ஒன்றினை பற்றி குழந்தைகள் பேசலாம். நிகழ்ச்சி விவரங்கள் கீழே


விதிமுறைகள்:
-----------------------------
* நிகழ்ச்சியின் நோக்கம் குழந்தைகள் அவர்களின் கருத்தை தமிழில் சரளமாக பகிர்ந்து
கொள்வதே .
* ஆறு முதல் பதினாறு வயதுள்ள குழந்தைகள் இதில் பங்கு பெறலாம்.
* நிகழ்ச்சியில் குறைந்த பட்சம் 2 நிமிடம் அதிகபட்சம் 3 நிமிடம் பேசலாம். முடிந்த அளவு
ஆங்கில கலப்பு இன்றி பேச வேண்டும்.
* ஒருவர் நிகழ்ச்சி நடக்கும் எல்லா நாட்களிலும் பேசலாம், ஆகவே ஒன்றுக்கு மேற்பட்ட தலைப்புகளில் இப்பொழுதே பதிவு செய்யுங்கள்.
* இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, இணையம் வழியே நிகழ்ச்சி நடைபெறும்.
* நிகழ்ச்சி நடக்கும் நேரம் கிழக்கு காலை 11 மணி ஞாயிற்றுக்கிழமை ( Sunday )
* கலந்து கொள்ளும் குழந்தைகள் பேச்சு மேம்பட பயிற்சியும் அளிக்கப்படும்.

For More Details Visit : http://tsgwdc.org/events/

Any Questions Email us events@washingtontamilsangam.org

To Become a Member : http://members.tsgwdc.org/members/signup.aspx

Check Membership : https://members.tsgwdc.org/members/

Disclaimer:
------------------
● To enter the events/competition, participants must agree to be bound by the following rules and indicate acceptance while completing their registration.
● Tamil sangam reserves the right to solely determine eligibility for the reasons stated herein or on any other reasonable basis.
● ​Tamil sangam reserves the right to make alterations to the rules at any time and participants must agree to abide by the most recent version of the rules.
● ​By Submitting this form, I understood that pictures and videos will be used for promotional purposes.
Email *
Participant Name *
Parent Name *
Provide parent name here.
Participant Age *
Cell Phone *
I understand that I will have to pay if the participant is NOT active Member of TSGWDC *
Required
Member ID (If Currently Active) *
Agree with Terms and Guidelines listed for Registration? *
Required
Next
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy