Semester 4 Module 5 - Power Generation and Substation
Sign in to Google to save your progress. Learn more
Email *
What is the advantage of non conventional power generation?வழக்கமில்லாத மின் திறன் உற்பத்தியின் நன்மைகள் என்ன?
1 point
Clear selection
Which type of power plant is more efficient?.எந்த மின் உற்பத்தி நிலையம் அதிக திறன் உடையது?     147
1 point
Clear selection
 Which material is used in solar cell? சூரிய மின்கலத்தில் பயன்படுத்தப்படும் பொருள் என்ன?     140
1 point
Clear selection
Which is the non-conventional energy source? வழக்கம் இல்லாத ஆற்றல் (எனர்ஜி சோர்ஸ்) ஆதாரங்கள் எது?      142
1 point
Clear selection
 Which is the conventional power generation?வழக்கமான மின்திறன் உற்பத்தி எது?    139
1 point
Clear selection
Name the constituent marked as X’ of the schematic arrangement of hydro electric plan?படத்தில் காட்டப்பட்டுள்ள நீர்மின் நிலையத்தில் 'X' என குறிப்பிட்டுள்ள பாகத்தின் பெயர் என்ன?      144
1 point
Captionless Image
Clear selection
Which is a non-conventional energy source? /.வழக்கமில்லாத ஆற்றல் ஆதாரம் எது?      145
1 point
Clear selection
Which is the natural source of energy?இயற்கையான ஆற்றலின் ஆதாரங்கள் எவை?    143
1 point
Clear selection
Which is the purpose of boiler in a steam power station?/நீராவி மின் நிலையத்தில் கொதிகலன் இன் நோக்கம் எது?      146
1 point
Clear selection
What is the advantage of non-conventional energy source?வழக்கத்திற்கு மாறான ஆற்றல் ஆதாரத்தின் நன்மை என்ன?
1 point
Clear selection
 What is the effect of radioactive rays produced during nuclear fission?/அனுபிளப்பின் போது உருவாகும் ரேடியோ ஆக்டிவ் கதிர்களின் விளைவு என்ன?
1 point
Clear selection
 What is the name of the material used for making photovoltaic cell?போட்டோ வோல்டாயிக் செல் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருளின் பெயர் என்ன?
1 point
Clear selection
 What is the function of charge controller in battery based micro hydel power generation?.மின்கலம் சார்ந்த மைக்ரோ ஹைடல் மின் உற்பத்தியில் சார்ஜ் கண்ட்ரோலர் இன் வேலை என்ன?
1 point
Clear selection
What is the function of turbine used in tidal power generation? /கடல் அலை மின் உற்பத்தியில் டர்ப்பையின் வேலை என்ன?
1 point
Clear selection
 What is the purpose of barrage in tidal power station?கடல் அலை மின் உற்பத்தி நிலையத்தில் தடுப்பணையின் வேலை என்ன?
1 point
Clear selection
Which turbine is used for high heads in hydro electric power plant?நீர்மின் நிலையத்தில் அதிக உயரத்தில் பயன்படுத்தப்படும் டர்பைன் எது?
1 point
Clear selection
 Which fuel is available in plenty in India for power generation?மின் உற்பத்திக்காக இந்தியாவில் அதிக அளவில் கிடைக்கும் எரிபொருள் என்ன?
1 point
Clear selection
 What happens to solar cell, if the intensity of light is low?.ஒலியின் தீவிரம் குறைவாக இருந்தால் சூரிய ஒளி மின்கலத்தில் என்ன நிகழும்?     154
1 point
Clear selection
Which power generation plant is having more reliability in operation? .எந்த மின் உற்பத்தி நிலையம் அதிக நம்பகத்தன்மை கொண்டது?
1 point
Clear selection
Which device senses the wind speed in a wind power generation? காற்று மின் உற்பத்தியின் காற்றின் வேகத்தை அளவிட பயன்படும் கருவி எது?
1 point
Clear selection
Which material is used as control rod in a nuclear reactor? அனு ரியாக்டர் இல் கட்டுப்படுத்தும் தண்டுகள் எதனால் ஆனது?       148
1 point
Clear selection
What is the function of economiser in steam power plant?/நீராவி மின் உற்பத்தி நிலையத்தில் எக்னாமைசரின் வேலை என்ன?
1 point
Clear selection
 How the potential energy from water flowing is converted as kinetic energy to generate power? .நீர் ஓட்டத்தில் இருந்து எவ்வாறு நிலை ஆற்றலானது இயக்க ஆற்றலாக திறன் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது?
1 point
Clear selection
 What is the name of the atomic material used for nuclearfission in nuclear power station?அணுமின் நிலையத்தில் அணு பிளப்பிற்காக பயன்படுத்தும்  அணுப்பொருள் பெயர் என்ன?       141
1 point
Clear selection
 Which component in a steam power plant is used to heat the feed water from the flue gas?நீராவி மின் உற்பத்தி நிலையத்தில் எந்த பாகமானது ப்ளூ வாயுவிலிருந்து வரும் நீரை வெப்பப்படுத்த பயன்படுகிறது?
1 point
Clear selection
Which power generation requires heavy water treatment plant?/எந்த மின் உற்பத்தி நிலையத்திற்கு பெரிய வாட்டர் ட்ரீட்மெண்ட் பிளான்ட் தேவை?
1 point
Clear selection
 What is the main disadvantage of nuclear plant?அணுமின் நிலையத்தின் முக்கியமான குறைபாடு என்ன?
1 point
Clear selection
 Which is the main constituent of biogas? .பையோ வாய்வின் முக்கிய பாகம் எது?      150
1 point
Clear selection
How electricity produced in solar panel? /சோலார் பேனலில் எவ்வாறு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது?    151
1 point
Clear selection
Which is the non conventional power generation?  வழக்கமில்லாத மின்திறன் உற்பத்தி எது?    149
1 point
Clear selection
What is the function of penstocks in hydro power stations?.நீர்மின் நிலையத்தில் பென்ஸ்டாக்கின் வேலை என்ன?
1 point
Clear selection
What is the main disadvantage of non - conventional power generation?பழக்கமில்லாத மின்திறன் உற்பத்தியின் தீமை என்ன?
1 point
Clear selection
What is the major disadvantage of wind power generation?/காற்று மின் உற்பத்தியின் முக்கிய குறைபாடு என்ன?       153
1 point
Clear selection
 What is the advantage of pressurized water reactor (PWR)? அழுத்தப்பட்ட தண்ணீர் ரியாக்டரின் (PWR) நன்மை என்ன?
1 point
Clear selection
 Which is the disadvantage of non conventional power generation over conventional power generation? வழக்கமான மின்திறன் உற்பத்தியை ஒப்பிடும்போது வழக்கமில்லாத மின்திறன் உற்பத்தியின் தீமை என்ன?        152
1 point
Clear selection
 What is the output voltage of a solar cell, if light intensity is high? ஒளியின் தீவிரம் அதிகமாக இருந்தால் சூரிய ஒளி மின் கலத்தில் அவுட் புட் மின்னழுத்தம் என்னவாக இருக்கும்?
1 point
Clear selection
Which is the residue of bio-mass? பயோ மாஸ் இன் கழிவு எது?
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy