Assessment III - HiTech Lab
HiTech Lab
Sign in to Google to save your progress. Learn more
Name of the Teacher *
Designation *
Emis Teacher ID *
School Name with Place *
District *
1. நமது Hi-tech Lab இல் வேதியியல் பாடம் சார்ந்த வரைபடங்களை வரைய  உதவும் மென்பொருள்? *
1 point
2. நமது அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள Hi-tech Lab இல் தற்பொழுது கொடுக்கப்பட்டுள்ள இணைய வேகம் எவ்வளவு? *
1 point
3. நமது Hi-tech Lab இல் Education Content இல் Upload செய்யப்படும் தரவுகளை அணுக உதவும் User Name மற்றும் password எது? *
1 point
4. நமது Hi-tech Lab இல் ஏற்படும் பழுது அல்லது குறைபாடுகளுக்கு நாம் IP போன் மூலம் புகார் பதிவு செய்ய பயன்படும் எண்? *
1 point
5. நமது Hi-tech Lab இல் கணித செயல்பாடுகளை செய்ய உதவும் மென்பொருள்? *
1 point
6. நமது Hi-tech Lab இல் THIN நாம் உருவாக்கும் கோப்புகளை நாம் எந்த பயன்பாட்டில் சேமிக்கவேண்டும்? *
1 point
7. நமது Hi-tech Lab இல் நாம் பயன்படுத்தும் Office Application மென்பொருள் எது? *
1 point
8. நமது Hi-tech Lab இல் உள்ள அச்சுப்பொறியின் (Printer) மூலம் கீழ்க்கண்ட செயல்பாடுகளை செய்யலாம்? *
1 point
9. நமது Hi-tech Lab இல் உள்ள கீழ்க்கண்ட எந்த மென்பொருள் ஸ்கேன்(SCAN) செய்யப்பயன்படுகிறது? *
1 point
10. நமது Hi-tech Lab இல் உள்ள கீழ்க்கண்ட எந்த மென்பொருள் CD இல் தரவுகளை பதிவேற்றம் செய்ய பயன்படுகிறது? *
1 point
11. நமது Hi-tech Lab இல் ஏற்படும் பழுது அல்லது குறைபாடுகளுக்கு நாம் எத்தனை வழிகளில் புகார் பதிவு செய்யலாம்? *
1 point
12. நமது Hi-tech Lab இல் C, C++, Python மற்றும் Java கணினி மொழிகளில் நிரல்களை உருவாக்க உதவும் மென்பொருள் எது? *
1 point
13. நமது Hi-tech Lab இல் படம் வரைய மற்றும் வண்ணம் தீட்ட உதவும் Graphics மென்பொருள் எது? *
1 point
14. நமது Hi-tech Lab இல் உள்ள சேவையகத்தின் (SERVER) – PASSWORD என்ன? *
1 point
15. நமது அரசு உயர்நிலைப்பள்ளிகளில் உள்ள Hi-tech Lab இல் தற்பொழுது கொடுக்கப்பட்டுள்ள இணைய வேகம் எவ்வளவு? *
1 point
16. நமது Hi-tech Lab இல் உள்ள கணினிகளின் வழியாக EMIS, TNTP, DIKSHA போன்ற பள்ளி மற்றும் கல்வி சார்பான தகவல்களை காண முடியுமா? *
1 point
17. நமது Hi-tech Lab இல் உள்ள கணினிகளின் வழியாக Google form, Padlet மற்றும் Kahoot, Quiziz  போன்ற Online தளங்கள் மூலம் இணைந்து கற்பித்தல் (Collaborative Teaching and Learning) மற்றும் கற்றல் நடவடிக்கைகள் செய்ய முடியுமா? *
1 point
18. ஆசிரியர் அல்லது மாணவர் கல்வி சார்ந்தவை தவிர்த்து தங்களது தனிப்பட்ட பயனுக்காக நமது Hi-tech Lab இல் உள்ள கணினியை   பயன்படுத்தலாமா? *
1 point
19. ஆசிரியரின் மேற்பார்வையில்லாமல் மாணவர்கள் தனியாக நமது Hi-tech Lab இல் இருக்கலாமா? *
1 point
20. நமது Hi-tech Lab இல் உள்ள கணினிகளின் வழியாக நாம் மேற்கொள்ளும் நுழைவு மற்றும் செயல்பாடுகள் 24/7 யாரால் கண்காணிக்கப்பட்டு மேற்பார்வை செய்யப்படுகிறது? *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy