8 மணி இலவச தேர்வு தொகுப்பு- 7ஆம் வகுப்பு தமிழ் இயல்-06
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
NAME *
DISTRICT *
ஒரு வேண்டுகோள் என்னும் கவிதையை எழுதியவா்-------


1 point
Clear selection
------------- தீமை உண்டாக்கும்


1 point
Clear selection
தேனரசன் எழுதிய நூல் அல்லாதது எது? 
1 point
Clear selection
தேனரசன் எந்த இதழில் கவிதைகள் எழுதவில்லை?
1 point
Clear selection
காளமேகப்புலவரின் இயற்பெயர் 
1 point
Clear selection
காளமேகப்புலவர் எழுதாத நூல் 
1 point
Clear selection
ஒரே பாடலில் இரண்டு பொருள் தோன்றும்படி பாடப்படும் பாடல் 
1 point
Clear selection
குகை ஓவியங்களில் வண்ணம் தீட்டப் பயன்பட்ட பொருள்களில் ஒன்று ………….
1 point
Clear selection
நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம் …
1 point
Clear selection
கருத்துப் படங்களை அறிமுகப்படுத்தியவர்
1 point
Clear selection
கலம்காரி ஓவியம் என்று அழைக்கப்படுவது ……………
1 point
Clear selection
நாட்காட்டி ஓவியம் வரையும் முறையின் முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர்
1 point
Clear selection
 ஐரோப்பியக் கலை நுணுக்கத்துடன் இந்தியக் கதை மரபுகளை இணைத்து ஓவியங்களில் புதுமைகளைப் புகுத்தியவர் …………
1 point
Clear selection
வட்டிகைச்செய்தி என்பது
1 point
Clear selection
எழுதெழில் அம்பலம் என்பது
1 point
Clear selection
கூற்றுகளை ஆராய்க
1.தந்த ஓவியர்களைக் கேரள மாநிலத்தில் அதிகமாகக் காணமுடியும்.
2.கண்ணாடி ஓவியங்களை உருவாக்கும் ஓவியர்கள் தஞ்சாவூரில் மிகுதியாக உள்ளனர்.
3.சுவர் ஓவியங்களை பசார் பெயிண்டிங் என்றும் அழைப்பர்.
1 point
Clear selection
கி.பி. 1942 இல் தொடங்கப்பட்ட நூலகம்
1 point
Clear selection
பின்வருவனவற்றுள் முதனிலை திரிந்த தொழிற்பெயர் எது?
1 point
Clear selection
சரியான இணையை தேர்ந்தெடு
1 point
Clear selection
தாள் ஒவியங்களை எவற்றைக் கொண்டு வரையப்படுவதில்லை
1 point
Clear selection
செப்பேட்டு ஓவியங்களில் காணப்படும் காட்சியில் அல்லாதது எது? 
1 point
Clear selection
‘வண்கீரை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………

1 point
Clear selection
உணவின் சூடு குறையவில்லை .இதில்
சுடு – சூடு எனத் திரிந்துள்ளது இதற்கு எடுத்துக்காட்டாகும்
1 point
Clear selection
தமிழ் படிக்கும் பேறு பெற்றேன்.
பெறு – பேறு எனத் திரிந்துள்ளது இதற்கு எடுத்துக்காட்டாகும்
1 point
Clear selection
வளர்தல், பேசுதல் – இவை எவ்வகைப் பெயர்கள்? 
1 point
Clear selection
தவறான இணையை தேர்ந்தெடு
1 point
Clear selection
கற்றனைத்து + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……
1 point
Clear selection
தன்குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புவரிடம் ………. இருக்கக் கூடாது.
1 point
Clear selection
‘ஏறப் பரியாகுமே’ என்னும் தொடரில் பரி’ என்பதன் பொருள் 
1 point
Clear selection
அரி- என்ற சொல்லின் பொருள்
1 point
Clear selection
பொருந்தாத ஓசை உடைய சொல்-------


1 point
Clear selection
தஞ்சை பொியகோயிலில் உள்ள ஓவியம்-------


1 point
Clear selection
‘திருவானக்கா உலா’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?

1 point
Clear selection
“பசார் பெயிண்டிங்” எனப்படுவது எது?

1 point
Clear selection
அரசியல் கருத்துக்களை எளிமையாக விளக்க பயன்படும் ஒவியம் எது?

1 point
Clear selection
கண்ணாடி ஓவியம் வரையும் ஓவியர்கள் எங்கு மிகுதியாக உள்ளனர்?

1 point
Clear selection
“இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும்” எனக் கூறும் நூல் எது?

1 point
Clear selection
ஓலைச்சுவடி ஓவியத்தை எங்கு காணலாம்?

1 point
Clear selection
ஓவியம் வரையப் பயன்படும் துணி எவ்வாறு அழைக்கப்படும் ?

1 point
Clear selection
யாருடைய வாழ்க்கை நிகழ்வுகள் சுவர் ஓவியமாக தஞ்சை பெரிய கோவிலில் வரையப்பட்டிருக்கிறது?

1 point
Clear selection
மாறுபட்டதை தேர்க

1 point
Clear selection
கோட்டோவியம் – பிரித்தெழுதுக


1 point
Clear selection
மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவணங்களையும் எதன் மீது பொறித்துப் பாதுகாத்தனர் ?

1 point
Clear selection
மாறுட்டதைத் தேர்க.

1 point
Clear selection
பொதுவாக நீர்நிலைகள், செடிகொடிகள், பறவைகள், விலங்குள், குறியீடுகள், போன்றவையாக அமையும் ஓவியங்கள் எவை?

1 point
Clear selection
யாருடைய வாழ்க்கை நிகழ்வுகள் சுவர் ஓவியமாக தஞ்சை பெரிய கோவிலில் வரையப்பட்டிருக்கிறது?

1 point
Clear selection
“கட்டி அடிக்கையால்….” எனத் தொடங்;கும் பாடல் காளமேகப் புலவரின் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?

1 point
Clear selection
பெருத்துக
அ. வண்கீரை – 1. முழுதாகச் சென்று
ஆ. பரி – 2. தடுத்தல்
இ. முட்டப்போய் – 3. வளமான கீரை
ஈ. மறித்தல் – 4. குதிரை

1 point
Clear selection
பொருத்துக.
அ. பிருமாக்கள் – 1. குழந்தை
ஆ. நெடி – 2. அழகு
இ. மழலை – 3. நாற்றம்
ஈ. வனப்பு – 4. படைப்பாளர்கள்


1 point
Clear selection
தொழிலுடன் அதில் வீச வேண்டிய மணத்தை தேனரசன் பாடலின் வழி பொருத்துக.
தொழில் வீச வேண்டிய மணம்
அ. சிலை செதுக்கினால் – 1. பால் மணம்
ஆ. உழவரின் உருவ வார்ப்பு – 2. வியர்வை நாற்றம்
இ. சிறு குழந்தையின் சித்திரம் – 3. ஈரமண்ணின் மணம்

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.