INDIAN CONSTITUTION TEST - 4
SALEM COACHING CENTRE
PH : 9488908009; 8144760402
Sign in to Google to save your progress. Learn more
1. மாநில அவசர நிலை பற்றி குறிப்பிடும் சட்டப்பிரிவு *
1 point
2. இந்தியாவில் முதல் முறையாக எந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது *
1 point
3. அலுவலக மொழிகள் பற்றி குறிப்பிடும் அரசியலமைப்பு சட்டம் பகுதி எது *
1 point
4. அதிகபட்ச அவசர நிலையின் காலம் எத்தனை ஆண்டுகள் இருக்க முடியும் *
1 point
5. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் பற்றி குறிப்பிடும் அட்டவணை *
1 point
6. தொடக்கத்தில் எத்தனை மொழிகள் அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டு இருந்தன *
1 point
7. குடியரசு தலைவர் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிதி குழுவை அமைக்கிறார் என்று குறிப்பிடும் சட்டப்பிரிவு *
1 point
8. நிதி நிலை தன்மை, இந்தியாவின் கடன் தன்மை மற்றும் இந்தியாவின் பகுதிகள் ஆபத்தில் இருந்தால் எந்த அரசியலமைப்பு சட்டப் பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் நிதி சார்ந்த அவசர நிலையை பிறப்பிக்கலாம் *
1 point
9. பஞ்சாபில் முதல் முறையாக குடியரசு தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு *
1 point
10. Amendment என்னும் சொல்லின் பொருள் *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.