வகுப்பு 9 இயல் 1 ஒரு மதிப்பெண் வினாக்கள் இயங்கலைத் தேர்வு
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.
Sign in to Google to save your progress. Learn more
தேவர்கள் .................. குணங்களைப் பெற்றுள்ளனர். *
1 point
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலை எழுதியவர் ..................... *
1 point
இந்திய நாடு மொழிகளின் காட்சிச் சாலையாகத் திகழ்கிறது என்றவர் ...................... *
1 point
இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை ................ க்கும் மேற்பட்டது. *
1 point
தெள்ளமுது - இலக்கணக்குறிப்பு .......................... *
1 point
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இவற்றைத் தென்னிந்திய மொழிகள் எனப் பெயரிட்டவர் ................... *
1 point
ஏந்தி - இலக்கணக்குறிப்பு .......................... *
1 point
மனிதரால் உண்டாக்கப்பட்ட வண்ணங்கள் ..................க்கு மேல் இல்லை. *
1 point
பூக்களைப் பறிக்காதீர் ............................. தொடர் *
1 point
வணக்கம் வள்ளுவ என்னும் கவிதை நூல் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு ............................. *
1 point
திராவிட மொழிகள் மொத்தம் ................. எனக் கூறுவர். *
1 point
தமிழ்விடுதூது .................... கண்ணிகளைக் கொண்டுள்ளது. *
1 point
தமிழியன் என்று பெயரிட்டவர் .................. *
1 point
தமிழ்விடுதூது நூலை ........................... இல் உ.வே.சா முதன்முதலில் பதிப்பித்தார். *
1 point
தமிழ் .................... சுவைகளைப் பெற்றுள்ளது. *
1 point
உலகத் தாய்மொழி நாள் .................... *
1 point
இந்தியாவில் பேசப்படும் மொழிகளை ................ மொழிக் குடும்பங்களாகப் பிரிக்கின்றனர். *
1 point
உள்ளே பேசிக்கொண்டிருப்பவர் யார்? ............................. தொடர் *
1 point
இது நாற்காலி ............................. தொடர் *
1 point
ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என்று குறிப்பிட்டவர் ............................. *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.