தரம் - 07 சுகாதாரமும் உடற்கல்வியும்
முதலாந் தவணை பயிற்சி செயலட்டை
Prepared by : S.A.C.M Jibreel ( MT/ Zahira National School - Matale )
Sign in to Google to save your progress. Learn more
01. ஆரோக்கியமான குடும்பச் சூழலின் ஒன்றான பௌதிக சூழலின் அம்சங்களில் ஒன்றாக அமைவது
5 points
02. சுத்தமான குடி நீர் வசதி இன்மையால் ஏற்படும் நோயாக கருதப்படக் கூடியது
5 points
03. உளச் சூழல் காரணிகளாக அமைவது
5 points
04. சுகாதார சேவைகளின் பயன்களைப் பெற்றுக் கொள்வதற்கு துணைபுரியும் நபர் அல்லாதவர்
5 points
05. மனிதனது அடிப்படை தேவைகளில் ஒன்று அல்லாதது
5 points
06. பின்வருவனவற்றுள் உளவியல் தேவையாக அமைவது
5 points
07. சூழல் மாசடைவதால் ஏற்படும் பாதிப்புக்களில் ஒன்று.
5 points
08. உபகரணங்களுடன் ஆடப்படும் உள்ளக கிராமிய விளையாட்டு
5 points
09. உபகரணங்களின்றி ஆடப்படும் கிராமிய விளையாட்டாக கருத முடியாதது.
5 points
10. இலங்கையின் தேசிய விளையாட்டு யாது?
5 points
11. வொலிபோல் விளையாட்டினைக் கண்டுபிடித்தவர் யார்?
5 points
12. வொலிபோல் விளையாட்டில் பங்கு பற்றும் வீரர்களின் எண்ணிக்கை.
5 points
13. வொலிபோல் விளையாட்டின் திறன்களில் ஒன்று
0 points
Clear selection
14. மேலே உள்ள வரிப்படத்தில் A எனும் எழுத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்துக்கு இட மிகப் பொருத்தமானச் சொல்.
5 points
15. மேலே உள்ள வரிப்படத்தில் B எனும் எழுத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்துக்கு இட மிகப் பொருத்தமானச் தலைப்பு
5 points
16. எமக்கு அன்பு¸ காப்பு என்பவற்றை வழங்கும் நபர்கள்
5 points
17. அன்பு¸ பாதுகாப்பு கிடைக்காத போது ஏற்படும் விளைவாக கருக்கூடியது.
5 points
18. கிராமிய விளையாட்டுக்களில் ஈடுபடுவதன் மூலம் கிடைக்கும் பயனல்லாதது.
5 points
19. புது வருட காலத்தில் விளையாடப்படும் விளையாட்டாக அமைவது
5 points
20. வலைப்பந்தாட்ட விளையாட்டின் ஈடுபடும் வீரர்களின் எண்ணிக்கையாவது.
5 points
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy