Tamil-Norwegian initiatives in Norway│நோர்வேயில் தமிழ்-நோர்வேயிய முன்முயற்சிகள்
Trykk neste for å lese på norsk og engelsk.
Click next to read in Norwegian and English.

நீங்கள் முதல் தலைமுறை தமிழரா? அல்லது நீங்கள் இளைய தலைமுறை தமிழரா?
அல்லது  நீங்கள் தமிழரின் புலம்பெயர்வு வரலாற்றில் ஆர்வம் உள்ளவரா?
நீங்கள் நோர்வேயில் வசிக்கிறீர்களா?
அல்லது நோர்வேயில் உள்ள தமிழ் மற்றும் தமிழர்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
உங்கள் உதவி எமக்கு தேவை!
உங்கள் உதவி நிகழ்கால மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு மதிப்புமிக்கதாக இருக்கும்.

தமிழ்-நோர்வேயிய வரலாற்றைக் கைப்பற்றவும் (capture), பாதுகாக்கவும் (protect) மற்றும் பேணிப் பாதுகாக்கவும் (preserve) உங்கள் பங்களிப்பைத் தாருங்கள்:
இணையம் மற்றும் சமூக ஊடக சகாப்தத்திற்கு முந்தைய முன்முயற்சிகள்.
இணையம் மற்றும் சமூக ஊடக சகாப்தத்திற்குப் பிந்தைய முன்முயற்சிகள்.

முன்முயற்சிகள் (initiative) என்பது: தனிநபர் (individual), குழு (group), அமைப்பு (organisation), நிறுவனம் (business), தளம் (platform) போன்றவையைக் குறிக்கும்.
இக்கண்ணோட்டத்தை (overview) ஒரு எண்ணிம பட்டியலாக வெளியிடுவோம்.

குறிப்பு: தமிழ், ஆங்கிலம் அல்லது இரண்டு மொழிகளிலும் இப்படிவத்தை நிரப்பவும். "முன்முயற்சியின் பெயரை" தமிழ், நோர்வேயியம் மற்றும் ஆங்கிலத்தில் பதிவு செய்யலாம்.

இப்படிவம் 3 பகுதிகளைக் கொண்டுள்ளது.
பகுதி 1: Your contact information│உங்கள் தொடர்பு
2 கேள்விகள்
பகுதி 2: "Tamilenes liv og historie i Norge (1956-2016)"│"நோர்வேயில் வேர்விட்ட விழுதுகள்"
3 கேள்விகள்
பகுதி 3: Details of the initiative│முன்முயற்சியின் விவரங்கள்
15 கேள்விகள்

நன்றி.
Sign in to Google to save your progress. Learn more
Next
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.