EyesonISON - Tamilnadu Dist level workshop

வரும் நவம்பர் மாதம் 28ம் தேதி ஐசான் என்ற வால்நட்சத்திரம் சூரியனுக்கு அருகில் வருகின்றது. இந்நிகழ்வின்மூலம் அகிலைந்திய அளவில் மக்களிடைய அறியவியல் விழிப்புணர்வை பரப்புவதற்கு EyesonISON என்ற பிரச்சார இயக்கம் Vigyan Prasar மற்றும் அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு (AISPN) போன்றவை இணைந்து துவங்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் இதனை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ( TNSF) ஒருங்கிணைக்கின்றது.

இதற்கான மாவட்ட பயிற்சிப்பட்டறை அக்டோபர் மாதத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடக்க இருக்கிறது. இதில் கலந்து கொண்டவர்கள், கட்டாயமாக தன்னார்வ கருத்தாளர்களாக தங்கள் பகுதியில் இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மற்ற அமைப்புகளுடன் சேர்ந்து செயல்படவேண்டும்.

பயணச்செலவை பயிற்சிக்கு வருபவர்களே ஏற்றுக்கொள்ளவேண்டியது இருக்கும்.
விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் படிவத்தை பூர்த்தி செய்யவும்
நிகழ்ச்சிக்கு இரண்டுநாட்கள் முன்னதாக பதிவு செய்யவேண்டும். (பதிவுக்கட்டணம் ஏதும் கிடையாது)
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அவர்களது மின் அஞ்சலுக்கு அழைப்பிதழ் அனுப்பிவைக்கப்படும்.

For any query contact tnsftamilnadu@gmail.com.

    Captionless Image
    Must contain
    This is a required question
    Must contain
    This is a required question
    This is a required question
    This is a required question
    This is a required question
    This is a required question
    This is a required question
    This is a required question
    This is a required question
    This is a required question
    This is a required question
    This is a required question
    This is a required question
    This is a required question
    This is a required question
    This is a required question
    This is a required question
    This is a required question
    This is a required question