You can choose a particular Challenge according to your own convenience ranging from just 1 Month to maximum 1 Year Challenges based on the number of Chapters to Read per Day and the estimated Time to Spent per Day. பரிசுத்த வேதாகமத்தை முழுமையாக குறைந்தது 1 மாதம் முதல் அதிகபட்சம் 1 வருடம் வரை உங்களுக்கு வசதியான கால அளவில் வாசித்து முடிக்கும் வெவ்வேறு சவால்களில், தினமும் வாசிக்க வேண்டிய அதிகாரங்களின் எண்ணிக்கை, அதற்காக தினமும் செலவிட வேண்டிய நேரத்தின் அடிப்படையில் உங்களுக்கு வசதியான ஒன்றை தெரிவு செய்து கொள்ளலாம்.