அன்புடையீர், வணக்கம்.
திருப்பனந்தாள்
ஸ்ரீ -ல- ஸ்ரீ காசிவாசி சுவாமிநாத சுவாமிகள் கலைக்கல்லூரியின் தமிழாய்வுத்துறை மற்றும் அகத்தர உறுதிக் குழுமம் (IQAC) சார்பில் நடத்தப்படும் திருக்குறள் இணையவழித் தேர்விற்குத் தங்களை மகிழ்வோடு வரவேற்கின்றோம். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இதில் பங்கேற்கலாம். இத்தேர்வில் நாள் ஒன்றிற்கு 100 நபர்களுக்கு மட்டுமே மின்சான்றிதழ் வழங்க இயலும். தேர்வில் பங்கேற்பதற்குக் கட்டணமில்லை. மின்சான்றிதழ் பெறுவதற்கு 40% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். வெற்றிபெற வாழ்த்துகள்.
கல்லூரியைப் பற்றி அறிந்து கொள்ள
http://skssartscollege.com/ என்ற இணையதள முகவரிக்குச் செல்லவும்.