தமிழ் வகுப்பு 7 பருவம் 2 இயல் 2 பலவுள் தெரிக
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.
Sign in to Google to save your progress. Learn more
வாய்த்தீயின் - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ............................ *
1 point
உயர்வடைவோம் - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ............................ *
1 point
பெயர்ப்பகுபதம் .......................... வகைப்படும். *
1 point
துயின்றிருந்தார் - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ............................ *
1 point
எவன்+ஒருவன் - என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ......................... *
1 point
பின்வருவனவற்றுள் மலையைக் குறிக்கும் சொல் ........................ *
1 point
கல்வியைப்போல் ........................ செல்வம் வேறில்லை. *
1 point
கேடில்லை - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ............................ *
1 point
காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு .................... *
1 point
பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது ........................ *
1 point
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்று பாடியவர் ..................................... *
1 point
ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் ........................ *
1 point
இவை+எல்லாம் - என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ......................... *
1 point
எழுதினான் என்பது ............................ *
1 point
என்று+உரைக்கும் - என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ......................... *
1 point
ஏடெடுத்தேன் - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ............................ *
1 point
நன்னூலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை ................................ *
1 point
கல்வியில்லாத நாடு ..................................... வீடு. *
1 point
காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம் ......................... *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.