உதிரிவெடி 4022‍--4030
Sign in to Google to save your progress. Learn more
உங்கள்  பெயர் *
4022.  அச்சத்துடன் நாணம் இடை தழுவ  ஊரடங்கு உத்தரவின் போது செய்யக் கூடாதது  (4) *
விளக்கம் *
4023. ராகவனால் அநியாயமாகக் கொல்லப்பட்டவர் நண்பர் பாதி  முதுமையடையாதவர் (4) *
விளக்கம் *
4024. நடத்தை  இல்லாமல் செய்  (3) *
விளக்கம் *
4025. கன்னத்தில் ஒரு துளி இட்ட அடையாளம்  இஸ்லாமியப் பெண்ணுக்கு அடையாளம் (5) *
விளக்கம் *
4026. அழகான  காட்டுப்புற மார்வாடி  பாதியாய் எதிர்த்துப் புகுந்தான் (4) *
விளக்கம் *
4027. ஆதரவற்றவள் திரி உள்ளே பஞ்சின் முனை வைத்தாள் (3) *
விளக்கம் *
4028. முன்னாள் மீன் முட்டையில் இருப்பதா மாட்டு வால்? (4) *
விளக்கம் *
4029.  ஒரு நாய் விளையாட்டில் வெல்வது  சிம்ம  இடை பரிமாற்றம் (3) *
விளக்கம் *
4030. மரியாதையாகக் கால் கால் வைத்தாள் கள்ளி (4) *
விளக்கம் *
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.