Bible Quiz
மாற்கு :1ம்அதிகாரம் முதல் நான்காம் அதிகாரம் வரை.
Sign in to Google to save your progress. Learn more
நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று சொன்னது யார்? *
5 points
ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமிட்டான். சொன்னது யார்? *
5 points
அந்த நாட்களில், இயேசு கலிலேயாவிலுள்ள -------?வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்.இயேசு எங்கிருந்து வந்தார்? *
5 points
பின்பு கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளில் ------? பிரவேசித்து, போதகம் பண்ணினார். எங்கே போதகம் பன்னினார்.? *
5 points
பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு .என்ன உண்டு? *
5 points
சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தது; அது என்னவாயிற்று? *
5 points
விதைக்கிறவன் .எதை விதைத்தான்? *
5 points
பரிசேயர் அவரை நோக்கி: இதோ, ஓய்வுநாளில் செய்யத்தகாததை இவர்கள் ஏன் செய்கிறார்கள் என்றார்கள். என்ன செய்தார்கள்.? *
5 points
ஓய்வுநாட்களில் நன்மைசெய்வதோ, தீமைசெய்வதோ, ஜீவனைக் காப்பதோ, அழிப்பதோ, எது நியாயம் என்றார். அதற்கு அவர்கள்.என்ன செய்தார்கள்? *
5 points
அசுத்த ஆவிகளும் அவரைக் கண்டபோது, அவர் முன்பாக விழுந்து: நீர் தேவனுடைய குமாரன் என்று சத்தமிட்டன. அதற்கு இயேசு என்ன சொன்னார்? *
5 points
பெயர் *
தொலைபேசி *
gmail *
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.