முதியோருக்கான ஆரோக்கியமான கலைகள் 2019- 2020 (புதிய குடிவரவாளர்கள் மற்றும் அகதிகள் * பங்கேற்பாளர்கள்)
இந்த விண்ணப்ப படிவமானது பங்கெடுக்கும் புதிய குடிவரவாளர்கள் மற்றும் அகதிகளுக்குமானது *

முதியோருக்கான ஆரோக்கியமான கலைகள் (HAFS) திட்டம் 55 வயதுக்கு மேற்பட்ட ஸ்கார்பாரோ வாழ் முதியோருக்கான புகைப்படம் மற்றும் கதை சொல்லும் இலவச பட்டறை ஆகும். இந்த ஆண்டு, நாங்கள் ஒரு கலாச்சார சமையல் புத்தகத்தை உருவாக்குகிறோம்!

பங்கேற்பாளர்கள், புகைப்படம் எடுத்தல், கதைசொல்லல், சமையல் குறிப்பு மற்றும் செய்முறை பகிர்வு குறித்த 12 அமர்வுகள் கொண்ட பட்டறை தொடரில் பங்கேற்பார்கள்.
பங்கேற்பாளர்களால் உருவாக்கப்பட்ட கலாச்சார சமையல் புத்தகம் அச்சிடப்பட்டு வெளியீட்டு நிகழ்வில் காண்பிக்கப்படும்.

செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் பட்டறைகள் நடைபெறும்
பட்டறைகள் கிழக்கு ஸ்கார்பாரோ ஸ்டோர்ஃபிரண்டில் (4040 லாரன்ஸ் அவென்யூ ஈஸ்ட், ஸ்கார்பாரோ) நடைபெறும்
புகைப்படம் எடுத்தல், சமையல் அல்லது கதைசொல்லல் ஆகியவற்றில் முந்தைய அனுபவம் தேவையில்லை!

கிழக்கு ஸ்கார்பாரோ ஸ்டோர்ஃபிரண்ட் மற்றும் அஜின்கோர்ட் சமூக சேவைகள் சங்கத்துடன் இணைந்து ஸ்கார்பாரோ ஆர்ட்ஸ் இதை வழங்கும்

** ஒரு புதிய குடிவரவாளர் இவ்வாறு வரையறுக்கப்படுகிறார்: கனடாவில் 7 வருடங்களுக்கும் குறைவாக வாழ்ந்த புலம்பெயர்ந்தவர் அல்லது அகதி. ஒரு அகதி என்பது தனது சொந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருந்தவர், இப்போது கனடாவில் இருக்கிறார்.
முழு சட்டப் பெயர் *
Your answer
விருப்பமான பெயர் (பொருந்தினால்)
Your answer
முகவரி *
Your answer
தொலைபேசி எண் *
Your answer
மின்னஞ்சல் முகவரி (இருக்குமானால்)
Your answer
மூத்தவர்களுக்கான ஆரோக்கியமான கலைகளைப் பற்றி நீங்கள் எப்படிக் கேள்விப்படீர்கள்? *
Your answer
உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை இருக்கிறதா? தயவுசெய்து குறிப்பிடவும் *
Your answer
Next
Never submit passwords through Google Forms.
This form was created inside of Scarborough Arts. Report Abuse