10 ஆம் வகுப்பு - இயல் -4(உரைநடை, இலக்கணம்) - ஒரு மதிப்பெண் வினாத்தேர்வு.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  இலக்கண முறைப்படி பிழையுடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி பிழையன்று என ஏற்றுக் கொள்ளப்படுவது ________ ஆகும்.
*
1 point
சரியான பொருள் தருக:  "கங்குல்"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  அஃறிணையில் ஒன்றனைக் குறிப்பது _______
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் _________ எனப்படும்.
*
1 point
கீழ்க்காணும் தொடர்களில் வழுவமைதி வகைகளை இனங்கண்டு எழுதுக: "நீரைக் குடித்தாள்"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  தனி நபர் கணினி உருவாக்கப்பட்ட ஆண்டு _______
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:   திணை ______ வகைப்படும்.
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  பறந்தது, பறந்தன என்பது ______  வினைகள்
*
1 point
கீழ்க்காணும் தொடர்களில் வழுவமைதி வகைகளை இனங்கண்டு எழுதுக: "அவனை"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  ______ இயந்திர மனிதனை வரவேற்பாளராகவும், பணியாளராகவும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்துகின்றனர்.
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  மருத்துவம் செய்யும் முறைகளைப் பட்டறிவு மிக்க மருத்துவரைப் போல பரிந்துரை செய்ய _______ பயன்படுத்தப்படுகின்றது.
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  பெப்பர் என்பது ஒரு _________
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  இலா என்பது ஒரு _______
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  2016 இல் ஐ.பி. எம். நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுக் கணினி _________
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  பாரத ஸ்டேட் வங்கியில் _______  என்னும் மென்பொருள் ஒரு விநாடிக்கு 10000 வாடிக்கையாளர்களுடன் விளையாடும்.
*
1 point
கீழ்க்காணும் தொடர்களில் வழுவமைதி வகைகளை இனங்கண்டு எழுதுக: "என்னடா"
*
1 point
சரியான பொருள் தருக:  "உவா"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  'என் அம்மை வந்தாள்' என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது _______ வழுவமைதி ஆகும். *
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  நீ, நீர், நீவிர், நீங்கள் என்பன _______ பெயர்கள்.
*
1 point
கீழ்க்காணும் தொடர்களில் வழுவமைதி வகைகளை இனங்கண்டு எழுதுக: அவனும், நீயும் அலுவலரைப் பார்க்க ஆயத்தமாகுங்கள்.
*
1 point
கீழ்க்காணும் தொடர்களில் வழுவமைதி வகைகளை இனங்கண்டு எழுதுக: "குட்டி"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  இலக்கண முறையின்றி பேசுவதும் எழுதுவதும் _________ எனப்படும்.
*
1 point
சரியான பொருள் தருக:  "அழல்"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  நூலின் பயன் படித்தல் என்றால், கல்வியின் பயன் ________
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  பால் என்பது திணையின் _______ ஆகும்.
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  வேர்டுஸ்மித் என்பது ஒரு ________
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  மீன் இருப்பது நீரில், தேன் இருப்பது ________
*
1 point
கீழ்க்காணும் தொடர்களில் வழுவமைதி வகைகளை இனங்கண்டு எழுதுக: "இலச்சுமி கூப்பிடுகிறாள்"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன் ________
*
1 point
கீழ்க்காணும் தொடர்களில் வழுவமைதி வகைகளை இனங்கண்டு எழுதுக: அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார்.
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  இயல்பான மொழி நடையை உருவாக்குதல் என்னும் மென்பொருளுக்கு ______  என்று பெயர்
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  பால் ________ வகைப்படும்.
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  விதைக்குத் தேவை எரு எனில், கதைக்குத் தேவை ________
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  'குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்!' என்பது ________ வழுவமைதி ஆகும்.
*
1 point
சரியான பொருள் தருக:  "கனலி"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் ________
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  'வாடா இராசா, வாடா கண்ணா' என தன் மகளைப் பார்த்து தாய் அழைப்பது ________ வழுவமைதி ஆகும்.
*
1 point
கீழ்க்காணும் தொடர்களில் வழுவமைதி வகைகளை இனங்கண்டு எழுதுக: "இந்தக் கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அதை அனைவரும் ஏற்பர்" என்று கூறினான்.
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  கல் சிலை ஆகுமெனில், நெல் _______ ஆகும்.
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  _______ அழகான கட்டுரையைச் சில நொடிகளில் உருவாக்கிவிடும்.
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  குரலில் இருந்து பேச்சு எனில், விரலில் இருந்து _______
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:   வாட்சன் என்பது ஒரு _________
*
1 point
கீழ்க்காணும் தொடர்களில் வழுவமைதி வகைகளை இனங்கண்டு எழுதுக: சிறிய வயதில் இந்த மரத்தில் தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம்.
*
1 point
கீழ்க்காணும் தொடர்களில் வழுவமைதி வகைகளை இனங்கண்டு எழுதுக: செல்வன் வேலன் இந்த சிறுவயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்திருக்கிறார்.
*
1 point
சரியான பொருள் தருக:  "அவிர்தல்"
*
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.