GRADE -10,11 HISTORY ONLINE EXAMS - 04
Sign in to Google to save your progress. Learn more
NAME *
1.புராதன காலத்தில் கீழைத்தேய நாடுகளில் பெரும்பாலானோரின் விருப்புக்கேற்ப தெரிவுசெய்யப்பட்ட ஆட்சியாளர் எப்பெயரால் குறிப்பிடப்பட்டார்?
5 points
Clear selection
2.கி.மு.2400 வருடங்களுக்கு முன்பிருந்தே முன்னேற்றகரமான விவசாச சமூகம் காணப்பட்டமைக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ள இடம்
5 points
Clear selection
3.தம்புள்ளைக்கு அருகில் உள்ள கண்டலம பிரதேச கொல்கந்தையிலுள்ள கி.மு.250ஆம் ஆண்டிற்குரிய கல்வெட்டில் குகை ஒன்றை பிக்குகளுக்கு தானமளித்த பருகம எப்பெயரால் அழைக்கப்படுகின்றார்.
5 points
Clear selection
4.அட்டுவாக்கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ள   கமிக என்பவர்
5 points
Clear selection
5.கிராமத் தலைவர்கள் ஒவ்வொருவரும் நல்லுறவுடன் செய்யப்பட்டமைக்கு ஆதாரமாக காணப்படும் கல்வெட்டு யாது
5 points
Clear selection
6. உலர் வலயத்தில் வாழ்ந்த மக்களால் குளத் தொகுதியை எப்பெயர் கொண்டு அழைத்தனர்
5 points
Clear selection
Next
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.