GEOGRAPHY MOCK TEST - 3
SALEM COACHING CENTRE
Sign in to Google to save your progress. Learn more
1. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்று கூறியவர் யார் *
1 point
2. சென்சஸ் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கிடப்படுகிறது *
1 point
3. 13 துணைக்கோள்கள் கொண்ட கிரகம் எது *
1 point
4. புதர்க்காடுகள் என்னவென்று அழைக்கப்படுகிறது *
1 point
5. இந்தியாவின் வியாபார தலைநகரம் எது *
1 point
6. பந்திப்பூர் சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது *
1 point
7. நரிமணம் பெற்றோலிய எண்ணெய் வயல் அமைந்துள்ள இடம் *
1 point
8. காபி செடி இந்தியாவில் முதல் முதலில் எங்கு பயிரிடப்பட்டது *
1 point
9. ஆசியாவின் இத்தாலி என அழைக்கப்படும் நாடு *
1 point
10. அபுமலை எந்த நாட்டில் உள்ளது *
1 point
11. இந்தியாவின் மிகப்பெரிய சுரங்க ரயில் பாதை எது *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.