JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
TRB & TET PSYCHOLOGY TEST - 8
SALEM COACHING CENTRE
PH : 9488908009; 8144760402
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
1. பரிசோதனை முறைக்கு வேறு பெயர்
*
1 point
கட்டுப்படுத்தப்பட்ட உற்று நோக்கல்
கட்டுப்படுத்தப்படாத உற்றுநோக்கல்
உற்றுநோக்கல்
தேர்ச்சி முறை
2. மாணவர்களின் கற்றல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை எது
*
1 point
தேர்ச்சி முறை
ஆக்கத்திறன்
நுண்ணறிவு
நுண்ணறிவு ஈவு
3. வாழ்க்கை துணுக்கு முறை எந்த முறையுடன் அதிகம் தொடர்புடையது
*
1 point
பரிசோதனை முறை
உற்றுநோக்கல் முறை
கள ஆய்வு முறை
திரள் பதிவேடு முறை
4. கல்விநிலையங்களில் மாணவர்களின் நடத்தையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவும் மிக முக்கியமான பதிவு எது
*
1 point
பரிசோதனை முறை
உற்றுநோக்கல் முறை
கள ஆய்வு முறை
திரள் பதிவேடு முறை
5. அண்டம் (சினைமுட்டை) விந்தணுவை போன்று எத்தனை மடங்கு பெரியது
*
1 point
8000 மடங்கு
8500 மடங்கு
8600 மடங்கு
8800 மடங்கு
6. அனிச்சை செயல் எந்த வயது வரை நடைபெறும்
*
1 point
பிறப்பு முதல் 18 மாதங்கள் வரை
பிறப்பு முதல் 16 மாதங்கள் வரை
பிறப்பு முதல் 11 மாதங்கள் வரை
பிறப்பு முதல் 14 மாதங்கள் வரை
7. மழலைப் பேச்சு எந்த வயது வரை இருக்கும்
*
1 point
3 முதல் 4 வயது வரை
4 முதல் 5 வயது வரை
4 முதல் 6 வயது வரை
4 முதல் 7 வயது வரை
8. இவற்றில் எது சிக்கலான மனவெழுச்சிகள்
*
1 point
குழப்பம் மற்றும் கூச்சம்
பொறாமை மற்றும் தற்பெருமை
குற்ற உணர்வு
அனைத்தும் சரி
9. மரபின் தாக்கம் எப்போது தெரிகிறது
*
1 point
பிறப்பின்போது
வளரும்போது
குமரப் பருவத்தில்
குழந்தைப் பருவத்தில்
10. சூழ்நிலையின் தாக்கம் எப்போது தெரிகிறது
*
1 point
பிறப்பின்போது
வளரும்போது
குமரப் பருவத்தில்
குழந்தைப் பருவத்தில்
Submit
Clear form
Forms
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
Terms of Service
Privacy Policy
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report