சரியான கூற்றைக் கண்டுபிடிi) அமெரிக்க விடுதலைப் போர் இங்கிலாந்துடன் செய்யப்பட்ட போராக மட்டுமல்லாது உள்நாட்டுப் போராகவும் அமைந்தது.ii) ஆங்கிலேயப் படைகள் பார்க் டவுனில் வெற்றி பெற்றன.iii) வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினரைப் பிரெஞ்சு பிரபுகள் ஆதரித்தனர்.iv) ஆங்கிலேய நாடாளுமன்றம் காகித்த்தின் மீதான வரி நீங்கலாக ஏனைய பொருட்களின்மீதான டவுன்ஷெண்ட் சட்டங்களை ரத்து செய்தது. *