15. இலத்திரனியல் விரிதாளில் சனத்தொகை இன விகிதாசாரக் கட்டமைப்பைக் காட்டுவதற்குப் பொருத்தமான வரைபு வகை *
1 point
16. மாணவர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றினை பலரின் முன்னிலையில் சமர்ப்பிப்பதற்கு பயன்படுத்தப்படும் மென்பொருள். *
1 point
17. இலத்திரனியல் நிகழ்த்துகையில் முழுமையான பார்வையை பெறுவதற்கு சாவிப்பலகையில் எந்த சாவியைப் பயன்படுத்துவீர் *
1 point
18. இலத்திரனியல் நிகழ்த்துகையில் ஒரு படவில்லையிலுள்ள கட்புல காட்சி விளைவு *
1 point
19. இலத்திரனியல் நிகழ்த்துகையில் புதிய படவில்லையைப் பெற்றுக் கொள்ள பயன்படுத்தப்படும் குறுக்குவழிச்சாவி *
1 point
20. பின்வருவனவற்றுள் தரவுத்தள அட்டவணையொன்றில் முதன்மைச் சாவிக்கு உதாரணமாக அமையாதது *
1 point
21. இவ்வட்டவணையில் காணப்படும் பதிவுகளின் எண்ணிக்கை *
1 point
22. இவ் அட்டவணையில் உள்ள புலங்களின் எண்ணிக்கை *
1 point
23. இவ் அட்டவணையில் முதன்மை சாவிக்குப் பொருத்தமான புலம் *
1 point
24. தரவுத்தள அட்டவணை ஒன்றிலிருந்து தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ள பயன்படுத்தப்படும் இலக்குப் பொருள் *
1 point
25. முறைமை பகுப்பாய்வின் போது பயன்படுத்தப்படும் நுட்பம் அல்லாதது *
1 point
26. முறைமை ஒன்றை சோதனைக்குட்படுத்தும் போது முதன் முதலில் மேற்கொள்ள வேண்டிய சோதனை *
1 point
27. சீர்மை வள இடப்படுத்திக்கு (URL) உதாரணமாக அமைவது *
1 point
28. இணையத்திலுள்ள ஒவ்வொரு கணினியையும் தனித்துவமாக இனங்காண உதவுவது *
1 point
29. Gimp மென்பொருளில் Crop கருவியின் தொழிற்பாடு *
1 point
30. காணொளி கோப்பினை வடிவமைக்கும் மென்பொருள் அல்லாதது *
1 point
31. பின்வரும் HTML அடையாள ஒட்டுக்களில் வரிசைப்படுத்தப்படாத பட்டியலினை (Unordered List) உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படுவது *
1 point
32. HTML இல் மீ இணைப்பொன்றை உருவாக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் அடையாள ஒட்டு *
1 point
33. பின்வரும் HTML ஒட்டுக்களில் முடிவு ஒட்டு இடப்பட அவசியமற்றதைத் தெரிவு செய்க *
1 point
34. இரு மாணவர்கள் தமது பாடசாலையில் உள்ள இரு கணினிகளைப் பயன்படுத்தி ஒரே வலைக்கடப்பிடத்தை (Website) அடைகின்றனர். அவ்விரு கணினிகளினதும் எவ்வேறுபாடு இருக்க வேண்டும் *
1 point
35. விழுமியப் பிரச்சினைகளில் எழுத்துத்திருட்டை தடுப்பதற்கான வழிமுறை அல்லாதது *
1 point
36. பின்வரும் போலிக்குறிமுறையின் (Pseducode) எதிர்பார்த்த வருவிளைவு *
1 point
37. பின்வரும் பஸ்கால் செய்நிரலின் வௌியீடு *
1 point
38. 2 Nibble இன் பெறுமானம் *
1 point
39. வியாபார நிறுவனமொன்றின் அன்றாட செய்பணிகளுக்கு பொருத்தமான தகவல் முறைமை *
1 point
40. பின்வருவனவற்றுள் ஒரு சமூக வலைத்தளம் அல்லாதது *