JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
உயிரியல் மூலக்கூறுகள்
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
மாணவர் பெயர்
*
Your answer
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று தளமுனைவுற்ற ஒளியின் தளத்தை இடப்புறமாகசுழற்றுகிறது?
*
1 point
அ) D(+) குளுக்கோஸ்
ஆ) L(+) குளுக்கோஸ்
(இ)D(-) ஃபிரக்டோஸ்
ஈ) D(+) காலக்டோஸ்
2. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு ஆல்டோஸ்களின் அமைப்புகளின் அடிப்படையில் அமைந்தசரியான பெயர் வரிசை முறையே,
*
1 point
அ) L-எரித்ரோஸ், L-த்ரியோஸ், L-எரித்ரோஸ், D-த்ரியோஸ்
ஆ)D-த்ரியோஸ்,D-எரித்ரோஸ், L-த்ரியோஸ், L-எரித்ரோஸ்,
ஈ)L-எரித்ரோஸ், L-த்ரியோஸ், D-எரித்ரோஸ், D-த்ரியோஸ்
ஈ) D-எரித்ரோஸ், D-த்ரியோஸ், L-எரித்ரோஸ், L-த்ரியோஸ்
3. கீழே கொடுக்கப்பட்டைவைகளுள் எந்த ஒன்று ஒடுக்காச் சர்க்கரை?
*
1 point
அ) குளுக்கோஸ்
ஆ) சுக்ரோஸ்
இ) மால்டோஸ்
ஈ) லாக்டோஸ்
4. குளுக்கோஸ் (HCN) விளைபொருள் நீராற் பகுத்தல் விளைபொருள்HI + ∆Aசேர்மம் A என்பது
*
1 point
அ) ஹெப்டனாயிக் அமிலம்
ஆ) 2-அயோடோஹெக்ஸேன்
இ) ஹெப்டேன்
ஈ) ஹெப்டனால்
5. கூற்று: சுக்ரோஸின் நீர்க்கரைசல் வலஞ்சுழி திருப்புத்திறனைப் பெற்றுள்ளது. ஆனால், சிறிதளவுஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் முன்னிலையில் நீராற்பகுக்கும்போது அது இடஞ்சுழியாகமாறுகிறது. (AIIMS)காரணம்: சுக்ரோஸ் நீராற்பகுத்தலில் சம அளவில் குளுக்கோஸ் மற்றும் ஃபிரக்டோஸ்உருவாகின்றன. இதன் காரணமாக சுழற்சியின் குறியில் மாற்றம் உண்டாகிறது.
*
1 point
அ)கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம், கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம், கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
6. மூலக்கூறு மரபியல் கோட்பாட்டின்படி மரபுத்த தகவல்கள் பின்வரும் எந்த வரிசையில்கடத்தப்படுகின்றன?
*
1 point
அ) அமினோ அமிலங்கள் புரதங்கள் DNA
ஆ) DNA கார்போஹைட்ரேட்டுகள் புரதங்கள்
இ) DNA RNA புரதங்கள்
ஈ) DNA RNA கார்போஹைட்ரேட்டுகள்
7. புரதங்களில், பல்வேறு அமினோ அமிலங்கள் ______ மூலம் பிணைக்கப்பட்டுள்ளன
*
1 point
அ) பெப்டைடு பிணைப்பு
ஆ) கொடை பிணைப்பு
இ) α - கிளைக்கோசிடிக் பிணைப்பு
ஈ) β - கிளைக்கோசிடிக் பிணைப்பு
8. பின்வருவனவற்றுள் சீர்மை தன்மையுடைய அமினோ அமிலம்
*
1 point
அ) 2-எத்திலலனின்
ஆ) 2-மெத்தில் கிளைசீன்
இ) 2-ஹைட்ராக்ஸிமெத்தில்செரீன்
ஈ) ட்ரிப்டோஃபேன்
9. RNA மற்றும் DNA வைப் பொருத்தவரையில் சரியான கூற்று
*
1 point
அ) RNA விலுள்ள சர்க்கரைக் கூறு அராபினோஸ் மற்றும் DNA விலுள்ள சர்க்கரைக் கூறு ரிபோஸ்
ஆ) RNA விலுள்ள சர்க்கரைக் கூறு 2’-டிஆக்ஸிரிபோஸ் மற்றும் DNA விலுள்ள சர்க்கரைக் கூறு அராபினோஸ்
இ) RNA விலுள்ள சர்க்கரைக் கூறு அராபினோஸ் மற்றும் DNA விலுள்ள சர்க்கரைக் கூறு 2’-டிஆக்ஸிரிபோஸ்
ஈ) RNA விலுள்ள சர்க்கரைக் கூறு ரிபோஸ் மற்றும் DNA விலுள்ள சர்க்கரைக் கூறு
10. நீர்த்த கரைசல்களில் அமினோ அமிலங்கள் பெரும்பாலும் ________ அமைப்பில் உள்ளன.
*
1 point
அ) NH2 -CH(R)-COOH
ஆ) NH2 -CH(R)-COO-
இ) H3 N+-CH(R)-COOH
ஈ) H3 N+-CH(R)-COO-
11. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று உடலில் தயாரிக்கப்படாதது?
*
1 point
அ) DNA
ஆ) நொதிகள்
இ) ஹார்மோன்கள்
ஈ) வைட்டமின்கள்
12. ஃபிரக்டோஸிலுள்ள sp2 மற்றும் sp3 இனக்கலப்படைந்த கார்பன் அணுக்களின் எண்ணிக்கைமுறையே
1 point
1 மற்றும் 4
4 மற்றும் 2
5 மற்றும் 1
1 மற்றும் 5
Clear selection
13. வைட்டமின்கள் B2 ஆனது ------------- எனவும் அறியப்படுகிறது.
*
1 point
அ) ரிபோஃபிளாவின்
ஆ) தையமின்
இ) நிகோடினமைடு
ஈ) பிரிடாக்ஸின்
14. DNA வில் காணப்படும் பிரிமிடின் காரங்கள்
*
1 point
அ) சைட்டோசின் மற்றும் அடினைன்
ஆ) சைட்டோசின் மற்றும் குவானைன்
இ) சைட்டோசின் மற்றும் தையமின்
ஈ) சைட்டோசின் மற்றும் யுராசில்
பின்வருவனவற்றுள் L-செரீன் எது?
*
1 point
அ
ஆ
இ
ஈ
16. புரதத்தின் இரண்டாம் நிலை அமைப்பானது எதை குறிகிறது?
*
1 point
அ) பாலிபெப்டைடு முதுகெலும்பின் நிலையான வசஅமைப்பு
ஆ) நீர்வெறுக்கும் இடையீடுகள்
இ) α- அமினோ அமிலங்களின் வரிசை
ஈ) α- சுருள் முதுகெலும்பு.
17. பின்வருவனவற்றுள் நீரில் கரையும் வைட்டமின் எது?
*
1 point
அ) வைட்டமின் E
ஆ) வைட்டமின் K
இ) வைட்டமின் A
ஈ) வைட்டமின் B
18. செல்லுலோஸை முழுமையாக நீராற்பகுக்கும்போது கிடைப்பது
*
1 point
அ) L-குளுக்கோஸ்
ஆ) D-ஃபிரக்டோஸ்
இ) D-ரிபோஸ்
ஈ) D-குளுக்கோஸ்
பின்வரும் கூற்றுகளில் எது சரியானது அல்ல.
*
1 point
அ) ஓவால்புமின் என்பது முட்டை வெண்கருவிலுள்ள ஓர் எளிய உணவு
ஆ) இரத்த புரதங்களான த்ராம்பின் மற்றும் பைபிரினோஜென் ஆகியன இரத்தம் உறைதலில் பங்கேற்கின்றன.
இ) இயல்பிழத்தலினால் புரதங்களின் வினைதிறன் அதிகரிக்கிறது
ஈ) இன்சுலின் மனித உடலில் சர்க்கரையின் அளவை பராமரிக்கிறது.
20. குளுக்கோஸ் ஒரு ஆல்டோஸ் ஆகும். பின்வரும் எந்த ஒரு வினைக்கு குளுக்கோஸ்உட்படுவதில்லை?
*
1 point
அ) இது ஆக்சைம்களை உருவாக்குவதில்லை
ஆ) இது கிரிக்னார்டு வினைக்காரணியுடன் வினைபுரிவதில்லை
இ) இது ஓசசோன்களை உருவாக்குவதில்லை
ஈ) இது டாலன்ஸ் வினைக்காரணியை ஒடுக்குவதில்லை
21. DNA வின் ஒரு இழையானது ‘ATGCTTGA’ எனும் கார வரிசையை பெற்றுள்ளது. எனில், அதன்நிரப்பு இழையின் கார வரிசை
*
1 point
அ) TACGAACT
ஆ) TCCGAACT
இ) TACGTACT
ஈ) TACGRAGT
22. இன்சுலின் ஹார்மோன் என்பது வேதியலாக ஒரு
*
1 point
கொழுப்பு
ஸ்டீராய்டு
புரதம்
கார்போஹைட்ரேட்
23. α-D (+) குளுக்கோஸ் மற்றும் β-D (+) குளுக்கோஸ் ஆகியன
*
1 point
அ) எபிமர்கள்
ஆ) ஆனோமர்கள்
இ) இனன்ஷியோமர்கள்
ஈ) வசமாற்றியங்கள்
24. பின்வருவனவற்றுள் எவை எபிமர்கள் ஆகும்?
*
1 point
அ) D(+)-குளுக்கோஸ் மற்றும் D(+)-காலக்டோஸ்
ஆ) D(+)-குளுக்கோஸ் மற்றும் D(+)-மான்னோஸ்
இ) (அ) மற்றும் (ஆ) இரண்டுமல்ல
ஈ) (அ) மற்றும் (ஆ) இரண்டும்
25. பின்வரும் அமினோ அமிலங்களில் எது சீர்மையுடையது?
*
1 point
அ) அலனின்
ஆ) லியுசின்
இ) புரோலின்
ஈ) கிளைசீன்
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
Forms
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
Terms of Service
Privacy Policy
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report