வானிலை மற்றும் காலநிலை
(இப்பகுதியில் 20 வினாக்கள் பயிற்சிக்காக வழங்கப்பட்டுள்ளது முழுமையாக விடையளித்தபின் VIEW SCORE - ஐ அழுத்தி தங்களது மதிப்பெண் மற்றும் சரியான விடைகளைத் தெரிந்துகொள்ளலாம்
Sign in to Google to save your progress. Learn more

22. ஆண்டு முழுவதும் ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் ________ காற்றுகள் எனப்படும்.

1 point
Clear selection

26. கடல் மட்டத்திலுள்ள நிலையான காற்றழுத்தத்தின் அளவு ________ மில்லிபார்.

1 point
Clear selection

23. உலகின் மிக அதிகபட்சக் காற்றழுத்தம் எந்த இடத்தில் பதிவானது?

1 point
Clear selection

25. தவறான இணையைக் கண்டறி.

1 point
Clear selection

27. இன்று திருப்பூரில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 87 ºF மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 73 ºF  எனில் வெப்பநிலை வீச்சு ________.

1 point
Clear selection

24. ஓர் இடத்தில் 24 மணி நேரத்திற்குள் நிலவும் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைக்கு இடையேயுள்ள சராசரி ________.

1 point
Clear selection

28. “கிளைமோ” என்பதன் தமிழாக்கம் ________.

1 point
Clear selection
29.     கடக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதி ______ எனப்படும்.           
1 point
Clear selection

30. _______ என்ற கருவி காற்றின் வேகத்தை அளவிடப் பயன்படுகிறது.         

1 point
Clear selection

21. புவியின் வளிமண்டலம் ________ நைட்ரஜன் மற்றும் ________ ஆக்சிஜன் அளவைக் கொண்டுள்ளது.

1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.