APTITUDE & MENTAL ABILITY (Number Series) Test - 11
Sign in to Google to save your progress. Learn more

1.  முதல் 17 இயல் எண்களின் வர்க்கங்களின் சராசரியை காண்க?

Find the average of squares of first 17 natural numbers

*
2 points

2.   7 ன் முதல் 50 மடங்குகளின் சராசரியை கண்டறியவும்?

Find the average of first 50 multiplayers of  7

*
2 points

3.  x, y, z ஆகிய எண்களின் சராசரி T மற்றும் xy + yz + zA  = 0 எனில் x2, y2, z2  க்கு சராசரி காண்க ?

If the mean of x, y, z is T and xy + yz + za  = 0 , then the mean of x2, y2, z2

*
2 points

4.  8, 11,  17 மற்றும் x ன் சராசரி 14 மற்றும் 18, 2, 6 x , y ன் சராசரி  24 எனில் y ன் மதிப்பு என்ன?

The average of  8, 11, 7 and x is 14 and  the average of 18, 2, 6 x and y is 24 what is the value of y?

*
2 points

5.  முதல் 900 இயல் எண்களின் சராசரியை காண்க ?

Find the average of first 900 natural numbers 

*
2 points

6. 6, 7, 8,  9 ………998, 999, 1000  வரையுள்ள எண்களுக்கு சராசரி காண்க ?

What will be the average of 6, 7, 8, 9 ………998, 999, 1000?        

*
2 points

7.  4, 7, 10,  13 ………61, 64, 67வரையுள்ள எண்களுக்கு சராசரி காண்க ?

Find out the average of 4, 7, 10, 13 ………61, 64, 67?

*
2 points

8.  சில எண்களின் சராசரி 17 ஆகும். அதன் ஒவ்வொரு எண்ணமும் 12ஆல்  பெருக்கப்படுகிறது மற்றும் ஒவ்வொரு என்னும் 6 ல் கூட்டப்படுத்தப்படுகிறது .பின்பு கிடைத்த சராசரி மதிப்பிலிருந்து ஒவ்வொரு எண்ணும் 5 ஆல்  வகுக்கப்படுகிறதுஎனில் புதிதாக அமைந்தது எண்களின் சராசரி என்ன ?

The average of so numbers is 17 each number multiplied by 12 and then 6 is added to each number. At last, each number this formed is divided by 5 what is the average of the new set of numbers this formed?

*
2 points

9.  1000 மாணவர்களின் மதிப்பெண்களன் சராசரி 50 என்று கணக்கிடப்படுகிறது .பின்பு 96 என்ற மதிப்பெண் 69 என்று தவறுதலாக எடுக்கப்பட்டுள்ளது. என தொரிய வந்ததுசரியான மதிப்பெண்களைக் கொண்ட சரியான சராசரியை காண்க?

The average mark of 1000 students was found to be 50.  Later on, it was found that the store of 96 was misread as 69 find the correct mean of marks?

*
2 points

10. 5 பையன்களின் சராசரி வயது 16 ஆகும். அதில் 4 பையங்களையும் சராசரி வயது 16 வருடம் 3 மாத ஆகும். எனில் 5 வது பையனின் வயது என்ன

The average age of 5 boys is 16 year of which that of 4 boys is 16 years 3 months the age of the 5th boy is 

*
2 points

11. ஒரு மாணவனின் நான்கு பாடங்களில் சராசரி மதிப்பெண் 85.இப்பொழுது 5 வது பாடத்தில் பெற்ற மதிப்பெண் 90 எனில் தற்போதைய புதிய சராசரி என்ன ?

The average mark of a student in four subjects is 85. If the student obtained 90 marks in the fifth subject then find his new average?

*
2 points

12.  ராஜின்  தற்போதைய வயது ரூபனின் வயது விட 5 மடங்கு அதிகம் 10 வருடங்கள் கழித்து ராஜ் வயது, ரூபன் வயதை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் எனில் ரூபன் மற்றும் ராஜின் தற்போதைய வயது என்ன ?

The present age of Raj is 5 times the age of Ruben after 10 years.  Raj will be 3 times as old as Ruban what are the present ages of Ruban and Raj? 

*
2 points

13.  தற்போது x மற்றும் y வயதுகளின் விகிதம் 6:2 . 4 ஆண்டுகளுக்கு முன்பு விகிதம் 8:2 ஆக இருந்தது எனில்  y ன் தற்போதைய வயதை காண்க?

The ratio of the ages of x and y at present is 6: 2 four years earlier the ratio was 8:2  find the present age of y.

*
2 points

14. தற்போது ராஜா மற்றும் ராமின் வயது விகிதம்5:6 ஆக உள்ளதுமேலும் 15 ஆண்டுகளில் எந்த விகிதம் 8:9 ஆக மாறும் எனில் ராஜாவின் தற்போதைய வயதை கண்டறியவும்?

At present the ratio of the ages of Raja and Ram is 5:6 and  15 years from now, the ratio will get changed to 8: 9 to find the present age of Raja.

*
2 points

15.  ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தந்தை மற்றும் மகனின் மொத்த வயது 60 வருடங்கள்அவர்களின் தற்போதைய வயது விகிதம் 5:2  எனில் தந்தையின் தற்போதைய வயது என்ன?

Fine years ago the total the age of father and his son was 60 years. The ratio is 5:2 what is the present age of the father?

*
2 points

16. அருண் மற்றும் ராஜ் வயது விகிதம் 3:5 அவர்களின் மொத்த வயது 80 எனில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் வயது விகிதம் என்ன ?

The ratio of arun age and raj age is 3:5 and the sum of their age is 80. the ratio of their age ofter10 years will be

*
2 points

17. ஒருவரின் வயது அவரது மகனின் வயதை விட 42 ஆண்டுகள் அதிகம் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அவருடைய வயது மகனின் வயதை போல் மும்மடங்கு எனில் அவரின் தற்போதைய வயது என்ன?

A man is 42 years older than his son. In three years his age will be thrice the age of his son the present age of a man?he ratio of their age ofter10 years will be

*
2 points

18.  ஏழு வருட இடைவெளியில் பிறந்த 4 குழந்தைகளின் தற்போதைய மொத்த வயது 82 எனில் இளைய குழந்தையின் வயது என்ன?

The sum of the age of 4 children born at intervals of 7 years each is 82 years what is the age of the youngest child?

*
2 points

19.  A என்பவர்யை விட ஆறு வருடங்கள் மூத்தவர் . மற்றும் C யை விட6 வருடங்க்கள் இளையவர். மேலும் B மற்றும் D இருவரும் இரட்டையர்கள் எனில் C என்பவர் D யை விட எத்தனை வருடங்கள் மூத்தவர்?

A is 6 years older than B and 6 years younger than C while B and D are twins. how many years older is C then and D?

*
2 points

20. ஒரு வகுப்பில் உள்ள 60 மாணவர்களின்ன் சராசரி வயது 20 வருடங்கள். ஆசிரியரின் வயதை சேர்க்கும் போது சராசரியானது 1 அதிகரிக்கிறது எனில் ஆசிரியரின் வயதை காண்க?

In a Class of 60 students the average of 20 years by the inclusion of the teacher’s age, the average age is increased by 1 year what is the age of the teacher?

*
2 points
Submit
Clear form
This form was created inside of Manidhanaeyam.