8மணி இலவச தேர்வு தொகுப்பு- 9ஆம் வகுப்பு தமிழ் இயல்-01
WWW.TAMILMADAL.COM
பெயர் *
மாவட்டம் *
பொருத்துக.
அ) தெலுங்கு – i) பாரதம்
ஆ) மலையாளம் – ii) கவிராஜ மார்க்கம்
இ) தமிழ் – iii) சங்க இலக்கியம்
ஈ) கன்ன டம் – iv) இராமசரிதம்

1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் வட திராவிட மொழிகள் எவை?
1. குரூக்
2. மால்தோ
3. பிராகுய்
4. தோடா
5. நாய்க்கி

1 point
Clear selection
ஜெர்மனி மொழியில் ஆண்பால், பெண்பால், பொதுப்பால் என்பவை முறையே எந்த உறுப்புகளாக பாகுபடுத்தப்படுகின்றன.


1 point
Clear selection
எந்த தமிழ்ச் சொல்லைத் தழுவி ஆங்கிலத்தில் நேவி என்ற சொல் வழங்கப்படுகிறது?

1 point
Clear selection
கீழ்க்கண்ட தமிழின் தனித்தன்மைகளில் எது / எவை தவறானவை?
1. திராவிட மொழிக் குடும்பத்தின் தொன்மையான மூத்த மொழியான தமிழ் பிற திராவிட மொழிகளை விட ஒலியியல் ஆய்வுக்கு பெருந்துணையாக உள்ளது.
2. ஒரே பொருளை குறிக்க பல சொற்கள் அமைந்த சொல்வளமும் சொல்லாட்சியும் நிரம்பிய மொழி தமிழ்.
3. தமிழ் மொழி, வடமொழிகள் சிலவற்றின் தாய் மொழியாக உள்ளது.
4. தென் ஆப்பிரிக்கா, கயானா , ஜப்பான் , மடகாஸ்கர், ட்ரினிடாட், ஆஸ்திரேலியா, மொரிஷியஸ் போன்ற நாடுகளில் தமிழ் மொழி பேசப்படுகிறது.

1 point
Clear selection
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்ந்த முதல்
அறிஞர் …………
1 point
Clear selection
தவறான ஒன்றை தேர்வு செய்க ( வினைமுற்று அடிப்படையில்) 
1 point
Clear selection
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளோடு மால்தோ, தோடா, கோண்டி
முதலான மொழிகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டவர் ……
1 point
Clear selection
‘தமிழியன்’ என்று தென்னக மொழிகளை பெயரிட்டு அழைத்தவர் ……….
1 point
Clear selection
‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் நூலின் ஆசிரியர் ……………
1 point
Clear selection
‘திராவிடம்’ என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர் ……….
1 point
Clear selection
‘இந்திய நாடு மொழிகளின் காட்சிச் சாலை’ யாகத் திகழ்கிறது என்றவர் …………
1 point
Clear selection
தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள் ………..
1 point
Clear selection
‘சென்ரியு’ என்பது தமிழிலக்கியத்தின் ………… வடிவம்
1 point
Clear selection
‘நிகரிலாக் காப்பிய பூவனங்கள் உன் நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்’ என்றவர்……
1 point
Clear selection
‘ஒரு பூவின் மலர்ச்சி, ஒரு குழந்தையின் புன்னகை புரிந்து கொள்ள அகராதி தேவை இல்லை ‘ என்றவர் …………
1 point
Clear selection
தமிழ்விடு தூது ……………என்னும் இலக்கியத்தைச் சார்ந்தது.
1 point
Clear selection
மதுரை சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி பாடுவதாக அமைந்த நூல்
1 point
Clear selection
தமிழ்விடு தூது நூலைப் பதிப்பித்தவர்………………
1 point
Clear selection
தமிழ்விடு தூது நூலின் ஆசிரியர்………………
1 point
Clear selection
தமிழின் வண்ணங்கள்………
1 point
Clear selection
தமிழ்விடு தூது நூலைப் பதிப்பித்த ஆண்டு ……….
1 point
Clear selection
தமிழ்விடு தூது நூலில் உள்ள கண்ணிகள் …
1 point
Clear selection
‘நான் வந்தேன்’ இதில் வரும் பயனிலை………
1 point
Clear selection
'தா' என்னும் வேர்ச்சொல்லின் உடன்பாட்டு வினை தொடர்
1 point
Clear selection
கூற்றுக்களை ஆராய்க.. 
1.பார்த்தான் – செய்வினைத் தொடர்
2.பார்க்கப்பட்டான் – செயப்பாட்டு வினைத் தொடர்
3.பார்க்கச் செய்தான் – பிறவினைத் தொடர்
1 point
Clear selection
தவறான இணையை தேர்ந்தெடுக்க
1 point
Clear selection
‘இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்’ என்று கூறும் நூல்
1 point
Clear selection
உலகத் தாய்மொழி நாள்
1 point
Clear selection
‘லீலாதிலகம்’ – எம்மொழியின் பழமையான இலக்கண நூல்?
1 point
Clear selection
பொருத்துக.
1. எழுவாய்த் தொடர் i) அண்ணனோடு வருவான்
2. வினைமுற்றுத் தொடர் ii) வந்தான் மகன்
3. வேற்றுமைத் தொடர் iii) மன்னன் வந்தான்
4. விளித் தொடர் iv) பாம்பு பாம்பு
5. அடுக்குத் தொடர் v) நண்பா கேள்

1 point
Clear selection
"ஒருவாய் உணவாய் உள தமிழே! ஓர்ந்தேன்; நீ பாட்டுக் கணவாய் வழிவரும் காற்ற!"
இவ்வரிகளை இயற்றியவர் யார்?

1 point
Clear selection
" அழியா வனப்பு , ஒழியா வனப்பு , சிந்தா மணி -
அழியா,ஒழியா, சிந்தா
சொற்களுக்கான இலக்கணக் குறிப்பு

1 point
Clear selection
விடுபட்ட இடத்திற்குப் பொருத்தமான விடை வரிசையைக் குறிப்பிடுக.
1. ___இனம்
2. வண்ணம் _____.
3. _____ குணம்
4. வனப்பு ____

1 point
Clear selection
தவறான இணையைத் தேர்ந்தெடு.


1 point
Clear selection
பொருத்துக
எண்கள் தமிழ் எண்கள்
1. பன்னிரண்டு i) கஉ
2. பதின்மூன்று ii) க௩
3. நாற்பத்து மூன்று iii) ௪௩
4. எழுபத்தெட்டு iv) எஅ
5. தொண்ணூறு v) ௯o

1 point
Clear selection
பொருத்துக
1. தெரிநிலை வினையெச்சத் தொடர் i) உண்ணச் சென்றான்
2. குறிப்பு வினையெச்சத் தொடர் ii) நன்கு பேசினான்
3. தெரிநிலைப் பெயரெச்சத் தொடர் iii) பாடும் குயில்
4. குறிப்புப் பெயரெச்சத் தொடர் iv) இனிய காட்சி

1 point
Clear selection
கீழ்க்கண்ட சொற்றொடர்களுள் பெயர்பயனிலையை குறிக்கும் தொடர் எது?


1 point
Clear selection
பொகுத்துக.
1. அரைமா i) 1/20
2. ஒருமா ii) 1/40
3. இருமா iii) 3/20
4. மூன்றுமா iv) 1/10
5. நாலுமா v) 1/5

1 point
Clear selection
தமிழ்விடு தூது நூலில் மூன்று குணங்களை பெற்றவர்களாக கூறப்படுவது யாரை?

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.