Vikatan Weekly Quiz (03-11-2024 to 09-11-2024)
ஒவ்வொரு வாரமும், அந்த வாரத்தில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களின் அடிப்படையில் Weekly Quiz நடத்தப்படும். ஜாலியாக கலந்து கொண்டு, உங்கள் மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளுங்கள்..!
Sign in to Google to save your progress. Learn more
இந்தியா டுடே வெளியிட்டிருக்கும், இந்தியாவின் அதிகார வலிமை மிக்க டாப் 20 அரசியல் தலைவர்கள் பட்டியலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் எத்தனையாவது இடம்?
1 point
Clear selection
தமிழக அரசு எந்த மாவட்டத்தில், ரூ. 15 கோடி மதிப்பில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையத்தை அமைக்கிறது?
1 point
Clear selection
தங்களின் அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டுபவர்கள் குறித்து புகாரளிக்க உதவிக்கு பெண்கள் தொடர்புகொள்ள சென்னை மாநகராட்சி போலீஸ் அறிவித்திருக்கும் அலைபேசி எண் என்ன?
1 point
Clear selection
நவம்பர் 10-ம் தேதியோடு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெறும் நீதிபதி சந்திரசூட், இந்தியாவின் எத்தனையாவது தலைமை நீதிபதியாகப் பணியாற்றிருக்கிறார்?
1 point
Clear selection
எந்த மாநிலத்தில் பெண்களுக்கு ஆண் டெய்லர் அளவெடுக்கக்கூடாது, பெண்கள் உடற்பயிற்சி நிலையங்களில் ஆண் பயிற்சியாளர்களை வைக்கக்கூடாது என மாநில மகளிர் ஆணையம் அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறது?
1 point
Clear selection
HCL நிறுவனர் ஷிவ் நாடார் நாளொன்று எத்தனை கோடி நன்கொடையாக வழங்குவதாக ஹுருன் இந்தியா (Hurun India) என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறது?
1 point
Clear selection
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் எத்தனையாவது அதிபராகப் பதவியேற்கவிருக்கிறார்?
1 point
Clear selection
இந்திய சுற்றுலாப் பயணிகள் தங்கள் நாட்டில் எத்தனை நாள்கள் வரை விசா இன்றி தங்க தாய்லாந்து அனுமதித்திருக்கிறது?
1 point
Clear selection
உலகின் மிக வயதான முதலை என்றறியப்படும் காஷியஸ் எத்தனையாவது வயதில் உயிரிழந்திருக்கிறது?
1 point
Clear selection
கடந்த 12 ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெற்ற அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய ஒரே இந்திய வீரர் யார்?
1 point
Clear selection
இந்திய ஒலிம்பிக் சங்கம், எந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்து, சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறது?
1 point
Clear selection
இந்தியாவில் கடைசியாக நடைபெற்ற 5 டெஸ்ட் போட்டிகளில் எந்த மைதானத்துக்கு சிறந்த பிட்ச் என்ற மதிப்பீட்டை ஐ.சி.சி வழங்கியிருக்கிறது?
1 point
Clear selection
மலையாள சினிமாவில் சமீபத்தில் பாலியல் குற்றச்சாட்டுகளில் வழக்குப்பதிவுக்குள்ளான திரைப் பிரபலங்களில் பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து தற்போது விடுவிக்கப்பட்டிருப்பவர் யார்?
1 point
Clear selection
நடிகர் தனுஷின் 55-வது படத்தை யார் இயக்குகிறார்?
1 point
Clear selection
சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டு சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர்?
1 point
Clear selection
Submit
Clear form
This form was created inside of Vasan Publications Ltd.