36. சோழர்களின் கட்டடக்கலைக்கான எடுத்துக்காட்டைக் காணும் இடம் ________.
40. முதலாம் ராஜராஜனின் மகளான குந்தவையை மணந்த இளவரசர் ________.
32. முதலாம் ராஜராஜனின் மகன் ________.
38. பொருத்துக.
1) உத்திரமேரூர் - (அ) கர்நாடகம்
2) விஜயாலயன் - (ஆ) புதுச்சேரி
3) திருபுவனை - (இ) காஞ்சிபுரம்
4) ஐகோல் - (ஈ) தஞ்சாவூர்
35. சோழ அரசில் காணிக்கடன் என்பது ________.
33. முதலாம் ராஜேந்திரன் வட இந்தியப் போர்களில் பெற்ற வெற்றியின் நினைவாக எழுப்பப்பட்டது ________.
31. பண்டைய சோழ அரசு எந்த ஆற்றின் கழிமுகப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது?
37. சோழ அரசில் உள்நாட்டு வணிகர்கள் எவ்வாறு அறியப்பட்டனர்?
34. எண்ணாயிரத்தில் வேதக் கல்லூரியை நிறுவியவர் ________.