9th Tamil Unit-8 Questions Part-4
107. சீர் எத்தனை வகைப்படும்?
*
1 point
109. கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
1. நேர் என்னும் அசையோடு உகரம் சேர்ந்து முடிவது நேர்பு எனப்படும்.
2.நிரை என்னும் அசையோடு உகரம் சேர்ந்து முடிவது நிரைபு எனப்படும்.
3. நேர்பு, நிரைபு ஆகியவை வெண்பாவின் இறுதியாய் மட்டுமே அசையாகக் கொள்ளப்படும்.
*
1 point
105. ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அசைகளின் கூட்டம் - ------ஆகும்.
*
1 point
100. அசைப் பிரிப்பில் ---------- எழுத்தைக் கணக்கிடுவதில்லை.
*
1 point
116.சரியான இணையைத் தேர்ந்தெடு.
1. நேர் நேர் நிரை - தேமாங்கனி
2. நேர் நிரை நிரை - கூவிளங்கனி
3.நிரை நிரை நிரை - கருவிளங்கனி 
4. நிரை நேர் நிரை புளிமாங்கனி
*
1 point
110.கீழ்க்கண்டவற்றுள் ஈரசைச் சீர்களுக்கு உரிய வேறு பெயர்கள் யாவை?
1. இயற்சீர்
2. ஆசிரிய உரிச்சீர்
3. வெண்பா உரிச்சீர்
4. வெண்சீர்
*
1 point
99.கீழ்க்கண்டவற்றுள் அசைகளின் வகைகள் யாவை?
1. நேரசை
2.நிரையசை
3.ஓரசை
4. ஈரசை
*
1 point
95.கீழ்க்கண்டவற்றுள் யாப்பிலக்கண அடிப்படை அமைந்த எழுத்துகளின் வகைகள் எவை?
1. குறில்
2. நெடில்
3. ஒற்று
4.உயிர்
5. மெய்
*
1 point
98.அசை எத்தனை வகைப்படும்?
*
1 point
113.கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?
1. நிரை நிரை - கருவிளம் 
2. நிரை நேர் -கூவிளம்
*
1 point
108. கீழ்க்கண்டவற்றுள் சீர்களின் வகைகள் யாவை?
1  ஓரசைச் சீர் 
2. ஈரசைச்சீர்
3.மூவசைச்சீர்
4.நாலசைச்சீர்
*
1 point
101.கீழ்க்கண்டவற்றுள் நேரசையை சேர்ந்த பகுப்புகள் எவை?
1. தனிக்குறில்
2. தனிக்குறில் ஒற்று
3.தனிநெடில்
4. தனிநெடில் ஒற்று
*
1 point
120. தாளை எத்தனை வகைப்படும்?
*
1 point
106. பாடலில் ஓசைக்கு அடிப்படையாய் அமைவது எது?
*
1 point
115. தவறான இணையைத் தேர்ந்தெடு.
1. நேர் நேர் நேர் - தேமாங்காய்
2. நேர் நிரை நேர் - புளிமாங்காய்
3.நிரை நிரை நேர் - கருவிளங்காய்
4. நிரை நேர் நேர்-கூவிளங்காய்
*
1 point
114. காய்ச்சீர்களை ------- என்று அழைக்கிறோம். *
1 point
119.பாடலில் நின்ற சீரின் ஈற்றசையும் அதனையடுத்து வரும் சீரின் முதல் அசையும் பொருந்துதல் எனப்படும்.
*
1 point
97. ஓரெழுத்தோ, இரண்டெழுத்தோ சேர்ந்து நிற்பது ---------- ஆகும்.
*
1 point
92.கீழ்க்கண்டவற்றுள் யாப்பின் உறுப்புகள் எவை?
1. எழுத்து
2. அசை
3.சீர்
4.தளை
5.அடி
6. தொடை
*
1 point
102. கீழ்க்கண்ட எடுத்துக்காட்டுகளுள் எவை நேரசையை சேர்ந்தவை?
1.பல் 
2.அணி
3.பால்
4. விழா
*
1 point
94. யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துகள் எத்தனை வகைப்படும்?
*
1 point
93. ---------- இயலில் யாப்பின் உறுப்புகள் அனைத்தும் விளக்கப்படுகின்றன.
*
1 point
104. கீழ்க்கண்ட எடுத்துக்காட்டுகளுள் எவை நிரையசையை சேர்ந்தவை?
1. அணில்
2. அணி
3.விழா
4.விழார்
*
1 point
117. ---- ல் இயற்சீரும், வெண்சீரும் மட்டுமே வரும் , பிற சீர்கள் வரா *
1 point
118.கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. தளைகளில் இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் மட்டுமே மட்டுமே வரும்; பிற தளைகள் வாரா.
2. ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஓரசைச் சீர்களில் முடியும்.
*
1 point
103. கீழ்க்கண்டவற்றுள் நிரையசையை சேர்ந்த பகுப்புகள் எவை?
1. இருகுறில்
2. இருகுறில் ஒற்று
3. குறல் நெடில்
4. குறில் நெடில் ஒற்று
*
1 point
111.கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடு.
1. நேர்-நாள்
2.நிரை-மலர்
3. நேர்பு காசு
4. நிரைபு - பிறப்பு
*
1 point
96. எழுத்துகளால் ஆனது ----- எனப்படும் *
1 point
112. கீழ்க்கண்டவற்றுள் தவறானது
1. நேர் நேர்- தேமா
2. நிரை நேர்- புளிமா
*
1 point
91. யாப்பின் உறுப்புகள் எத்தனை வகைப்படும்? *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.