1.When is World Food Day celebrated?
A) October 16
B) October 15
C) October 14
D) October 13
உலக உணவு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது.
A) அக்டோபர் 16
B) அக்டோபர் 15
C) அக்டோபர் 14
D) அக்டோபர் 13
2. Natural mosquito repellent
A) Castor bean
B) Bamboo
C) Ginger
D) Neem
இயற்கையான கொசு விரட்டி
A) சாதிக்காய்
B) மூங்கில்
C) இஞ்சி
D) வேம்பு
3. Make the wrong choice
Plant Name Healing
A) neem Skin disease
B) Nellie Ricketts
C) basil Bronchial allergy
D) Aloe vera. Laxative
தவறான தேர்வு செய்க
தாவர பெயர் குணப்படுத்துதல்
A) வேம்பு - தோல் நோய்
B) நெல்லி - ரிக்கட்ஸ்
C) துளசி - மூச்சுக்குழாய் அலர்ஜி
D) சோற்றுக்கற்றாழை. - மலமிளக்கி
4. Assertion : Electricity is produced from linseed plant waste.
Reason : Soil fertility can be protected.
A) Statement A is correct
B) B is correct because it is incorrect
C) Statement C is false
D) Statement D is false because correct
கூற்று : காட்டாமணக்கு தாவர கழிவுகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
காரணம் : மண்வளத்தை பாதுகாக்க முடியும்.
A) கூற்று காரணம் சரி
B) சரி காரணம் தவறு
C) கூற்று காரணம் தவறு
D) கூற்று தவறு காரணம் சரி
5. Food Chain in Aquatic Ecosystem (Lake)
A) aquatic plant→ larval → aquatic insect →fish
B) Larval→Aquatic Plant→ Aquatic Insect →Fish
C) aquatic plant →Aquatic insect →larvae →Fish
D) aquatic Insect→ Aquatic Plant →Larvae →Fish
நீர்வாழ் சூழ்நிலை மண்டலத்தில் உணவு சங்கிலி (ஏரி)
A) நீர்வாழ் தாவரம் →லார்வா →நீர் வாழ் பூச்சி →மீன்
B) லார்வா →நீர்வாழ் தாவரம் → நீர்வாழ் பூச்சி → மீன்
C) நீர்வாழ் தாவரம் → நீர்வாழ் பூச்சி → லார்வா →மீன்
D) நீர்வாழ் பூச்சி → நீர்வாழ்தாவரம் → லார்வா → மீன்