6th 1st Term Science Test 01
Email *
Name of the student *
District Name *
WhatsApp Number *
1. பொருத்துக.
1.கொழுப்பு.       -  a. உடலுக்கு ஆற்றல்

2.கார்போஹைட்ரேட் - b. உடல் (ம) செல் பாதுகாப்பு

3.வைட்டமின் - c. உடல் வளர்ச்சி, செல் பாதுகாப்பு, செரிமானம்

4.புரதம் - d. உடல் வளர்ச்சி, செயல்பாடுகள் ஒழுங்கு படுத்த

5.தாது உப்புகள் - e. பாதுகாக்கும் உணவுகள்
*
1 point
2. கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் *
1 point
3. சீக்கிரம் படுக்க சென்று அதிகாலை எழும் பழக்கம் ஒரு மனிதனை நலமுடனும், வளமுடனும் மற்றும் அறிவுடனும் வைக்கிறது *
1 point
4. ORS கரைசலில் உப்பு மற்றும் சர்க்கரை கரைசலின் விகிதம் *
1 point
5. பின்வருவனவற்றுள் தாது உப்புகளில் தவறானது எது *
1 point
6. கூற்று1: குளிர்கால உறக்கத்திற்கு எ. கா. நத்தை
கூற்று 2: கோடைகால உறக்கத்திற்கு எ. கா. ஆமை.
*
1 point
7. பல செல் உயிரிகள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது? *
1 point
8. சப்பாத்திக் கள்ளியின் அறிவியல் பெயர் என்ன? *
1 point
9. கூற்று 1: இருவித்திலை தாவரங்களில் சல்லிவேர்த் தொகுப்பு காணப்படுகிறது.
கூற்று 2: ஒருவித்திலை தாவரங்களில் ஆணிவேர்த் தொகுப்புகள் காணப்படுகிறது.
*
1 point
10. நீரில் உள்ள மணலும் உப்பும் கலந்த கலவையினைப் பிரிப்பதற்கான முறைகளில் தவறானது எது *
1 point
11. 22 கேரட் தங்கத்தில் உள்ள கலவை *
1 point
12. கூற்று 1: தூய பொருள்கள் தனிமங்களாகவோ அல்லது சேர்மங்களாகவோ இருக்கலாம்.
கூற்று 2: ஒரு தனிமம் என்பது சிறிய துகள்களாலான ஒரே வகை அணுக்களால் ஆனது. 
கூற்று 3: ஒரு மூலக்கூறு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் இணையும் வேதியியல் சேர்க்கையாகும்.
*
1 point
13. அதிக அழுத்தத்திற்கு உட்படும் பொருள் *
1 point
14. உசைன் போல்ட் 100m தூரத்தினை எத்தனை வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தார் *
1 point
15. கயிற்றின் ஒரு முனையில் கல்லினைக் கட்டிச் சுற்றுதல் _______ இயக்கம் *
1 point
16. ஓய்வுநிலை அல்லது இயக்கநிலை என்பது அதனை காண்பவரது நிலையைப் பொறுத்து மாறக்கூடியதாள் அதனைச்_______ என்கிறோம் *
1 point
17. நீளத்தை அளக்க தற்காலத்தில் பயன்படும் அளவுகோல் ______ ம் நூற்றாண்டில் ______ என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது? *
1 point
18. 1மீட்டர் என்பது *
1 point
19. அம்பேத்கார் MA பட்டம் பெற்ற ஆண்டு *
1 point
20. இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை உள்ள நாடாக விளங்குகிறது என்னும் சொற்றொடர் இடம்பெற்றுள்ள டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்னும் நூல் யாரால் எழுதப்பட்டது? *
1 point
21. பொருத்துக.
இந்திய நடனங்கள் 
1. அசாம் - சத்ரியா
2. வட இந்தியா - கதக்
3. தெலுங்கானா - யக்ஷகானம்
4. ராஜஸ்தான் - ரச லீலா
5. குஜராத் - கார்பா
சரியாக பொருந்தியுள்ள இணைகள் எத்தனை?

*
1 point
22. கூற்று 1 : திருநாவுக்கரசர், "நகரங்களுள் சிறந்தது காஞ்சிபுரம்" என குறிப்பிட்டுள்ளார்.
கூற்று 2: காளிதாசர்,  "கல்வி கரையில" எனக் குறிப்பிட்ட நகரம் காஞ்சிபுரம்.
கூற்று 3: இந்தியாவின் ஏழு புனிதத் தலங்களுள் ஒன்று என பாஹியான் குறிப்பிட்டது காஞ்சிபுரம்.
*
1 point
23. பின்வருவனவற்றுள் சேரநாட்டின் பகுதிகளில் தவறானது ? *
1 point
24. பூம்புகார் துறைமுகத்தில் நடந்த வணிகம் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ள நூல்களில் தவறானது *
1 point
25. ஆற்றங்கரைகள் ' நாகரிகத்தொட்டில்கள் என அழைக்கப்பட காரணம் *
1 point
26. சிந்துவெளி நாகரிகத்தின் காலம் *
1 point
27. செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களை கொண்ட தானியக் களஞ்சியம் ஒன்று எங்கு கண்டுபிடிக்கப்பட்டது. *
1 point
28. சரியான ஒன்றை தேர்ந்தெடு *
1 point
29. கூற்று1: ஒருவர் குறித்து எதிர்மறையாக முடிவு செய்தல் அல்லது தாழ்வாக மதிப்பிடுதல் என்பது பாரபட்சம்
கூற்று 2: மக்களை சாதி, நிறம், மதம், பாலினம், ஆகிய காரணங்களுக்காக சமத்துவமின்றி நடத்துவது சமத்துவமின்மை.
கூற்று 3: நிலையான ஒத்த வடிவத்தை ஏற்படுத்துவது பாகுபாடு.
*
1 point
30. பொருத்துக.
பாலின விகிதம்
அ.நீலகிரி.                   - I. 1031
ஆ.நாகப்பட்டினம்     - II. 1025
இ. தஞ்சாவூர்              - III. 1041
ஈ. தூத்துக்குடி            - IV. 1024
*
1 point
Feedback *
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.