பின்வரும் கூற்றுக்களை ஆராய்க :
1. வினைமுற்று தெருநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என இருவகைப்படும்.
2. தெரிநிலை வினைமுற்றில் ஒரு செயல் நடைபெறுவதற்கு செய்பவர், கருவி, நிலம், செயல்,காலம், செயப்படுபொருள் ஆகிய ஆறும் வெளிப்படையாக அமையும்.
3.குறிப்பு வினைமுற்று காலத்தை வெளிப்படையாக காட்டும்.