செப்.5 , ஆசிரியர் தின சிறப்பு வினாடி வினா - Green Tamil TV - You Tube.
வினா உருவாக்கம் - கவிஞர்.திரு.இ.நாகேந்திரன் அவர்கள் , தமிழாசிரியர் , அ.உ.நி.பள்ளி , விரகனூர் , மதுரை.
பசுமைக்கவிஞர்.மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை.
பாராட்டு மின்சான்றிதழ் பெறுவதற்கான 60 % பெற்றும் சான்றிதழ் கிடைக்கப்பெறாதவர்கள் 97861 41410 என்ற வாட்சாப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சரியான Email Address கொடுத்து தேர்வு எழுதவும்.வாழ்த்துகள்.