BEO FULL MODEL TEST-01
WWW.TAMILMADAL.COM
Untitled Title
NAME *
DISTRICT *
சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக முத்தையா சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆண்டு  *
1 point
" இந்திய தேசிய ராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான் " என்று கூறியவர்  *
1 point
" கொடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மாற்றாங்கே
எடுப்பதூஉம்  எல்லாம் மழை " இவ்வடியில் கொடுப்பதூஉம்,  எடுப்பதூஉம் என்பது _______________ அளபெடை.
*
1 point
" திருக்குறளில் உள்ள உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுட்களை உலக இலக்கியங்களிலே காண்பது அரிது"  என்கிறார்  ________ *
1 point
வாணிதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற தந்த நூல்  *
1 point
ந. பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை *
1 point
" இனிமையும் நீர்மையும் தமிழேனல் ஆகும்"  என்கிறது __________  *
1 point
" உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே " என்ற வரி இடம் பெற்றுள்ள நூல்  *
1 point
" சாகும் போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும் " என்று கூறியவர்  *
1 point
உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு____________ ஆகும். *
1 point
" கம்பன் இசைத்த கவியெல்லாம் நான் " என்று பெருமைப்படுபவர் _________ *
1 point
" தமிழுக்கு கதி " என்று அழைக்கப்படும் நூல்கள் *
1 point
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்  *
1 point
மினசோட்டா தமிழ்ச்சங்கம் அமைந்துள்ள இடம் எது?
1 point
Clear selection
தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது …………………
1 point
Clear selection
சாகித்திய அகாதெமி விருதுபெற்ற ஜெயகாந்தனின் புதினம்…
1 point
Clear selection
நாகூர் ரூமி முதன் முதலில் எழுதிய இதழ் …
1 point
Clear selection
‘கவிஞன் யானோர் காலக் கணிதம்’ என்று கூறியவர் ………
1 point
Clear selection
சங்க இலக்கியத்தைப் பற்றி ‘கவிதை வாழ்க்கையின் திறனாய்வு’ என்றவர் …………
1 point
Clear selection
‘இரப்போர்க்கு ஈயாது வாழ்வதை விட உயிர் துறப்பது மேலானது’ என்று கூறும் அகநூல்………
1 point
Clear selection
சாகித்திய அகாதெமி விருது பெற்ற ம.பொ.சியின் நூல்……
1 point
Clear selection
‘வெள்ளி முளைத்திடுது விரைந்து போ நண்பா’ என்று பாடியவர் 
1 point
Clear selection
கோப்பரகேசரி, திருபுவனச்சக்கரவர்த்தி எனப் பட்டங்கள் பெற்றவன்………
1 point
Clear selection
“இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்” என்று பாடியவர்………………
1 point
Clear selection
மொழிபெயர்க்கப்பட்டதால் நோபல் பரிசு பெற்ற இந்தியக் கவிஞர் யார்?
1 point
Clear selection
‘செய்கு தம்பிப் பாவலர்’ இவ்வாறு அழைக்கப்படுகிறார்…
1 point
Clear selection
சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல் …
1 point
Clear selection
“வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்” என்ற பாடலடியைப் பாடியவர்
1 point
Clear selection
கேலிச் சித்திரம், கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்.
1 point
Clear selection
ஒற்றளபெடையில் அளபெடுக்கும் ஒற்றெழுத்துகளின் எண்ணிக்கை எத்தனை?
1 point
Clear selection
Next
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.