8 மணி இலவச தேர்வு தொகுப்பு- 7ஆம் வகுப்பு தமிழ் இயல்- 01
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
மாவட்டம் *
 “ஒன்றல்ல இரண்டல்ல” என்னும் பாடலின் ஆசியரியர் யார்?

1 point
Clear selection
“முல்லைக்குத் தேர்கொடுத்தான் வேள்பாரி – வான் முகிலினும் புகழ்படைத்த உபகாரி……” என்னும் வரிகளுக்கு சொந்தக்காரர் யார்?


1 point
Clear selection
தமிழ்மொழி எத்தனை கூறுகளைக் கொண்டது?

1 point
Clear selection
கூற்று: தற்போது பல மொழிகள் உலகில் உள்ளன.
காரணம்: தொடக்க காலத்தில் மனிதர்கள் தனித்தனிக் குழுக்களாக வாழ்ந்தனர். அவர்கள் தங்களுக்குள் தனித்தனியாக ஒலிக்குறியீடுகளை உருவாக்கினர்.

1 point
Clear selection
எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காண்பது ஆகியனவும் மொழியே எனக் கூறியவர் யார்?

1 point
Clear selection
எழுத்து மொழியில் காலம், இடம் ஆகியவற்றிற்கு ஏற்ப சொற்கள் சிதைவதில்லை. ஆனால் எது மாறுபடும்?

1 point
Clear selection
இரட்டை வழக்கு மொழியை, “உலக வழக்கு” எனக் கூறியவர் யார்?

1 point
Clear selection

பொருத்துக :

1. ஊக்கிவிடும் – அ) நோன்பு
2. பொழிகிற – ஆ) ஊக்கப்படுத்தும்
3. குறி – இ) தருகின்ற
4. விரதம் – ஈ) குறிக்கோள்

1 point
Clear selection
தமிழ் மொழி ____யைக் குறிக்கோளாகவும் ____யைக் கொள்கையாகவும் கொண்டு, எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்.
1 point
Clear selection
பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்………
1 point
Clear selection
வானில் ………………. கூட்டம் திரண்டால் மழை பொழியும்.
1 point
Clear selection
ஒகேனக்கல் அருவியின் சங்ககாலப் பெயர் 
1 point
Clear selection
பொதிகை மலைச் சாரலில் உள்ள ஆய்க்குடியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த ஆயர்குல மன்னன் 
1 point
Clear selection
கடையெழுவள்ளல்களுள் ஒருவரான _____ சிறந்த வில்லாளி. கொல்லிமலைக்கும் அதைச் சார்ந்த நாட்டிற்கும் தலைவன். 
1 point
Clear selection
____தகடூரை ஆண்ட சங்ககால மன்னர்களுள் ஒருவன். 
1 point
Clear selection
புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தவர் ……
1 point
Clear selection
அதியர் என்போர் சங்ககால____
1 point
Clear selection
பின்வருவனவற்றுள் தவறான கூற்று எது? 
1 point
Clear selection
சொல்லை ஒலிப்பதில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தால் பொருள் வேறுபடும் என்பதை உணர்த்தும் இலக்கண நூல் ..
1 point
Clear selection
சூழலுக்கு ஏற்றவாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை ___என்பர்.
1 point
Clear selection
ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு ………….. பூச்சி போதும்.
1 point
Clear selection
மொழித்தூய்மை எதில் பேணப்படுகிறது?

1 point
Clear selection
அடைமழை விட்டாலும் ……….. மழை விடாது.
1 point
Clear selection
மியா’ என்பது ஓர் அசைச்சொல். இச்சொல்லில் வரும் மி’யில் உள்ள இகரம் …..
1 point
Clear selection
புகு , பசு , விடு, அது, வறு ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்
1 point
Clear selection
மென்தொடர்க் குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டு 
1 point
Clear selection
நெடில் எழுத்துகளைக் குறிக்க ……….. என்ற அசைச் சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
1 point
Clear selection
குற்றியலிகரம் …………… இடங்களில் மட்டும் வரும்
1 point
Clear selection
தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ……………
1 point
Clear selection
ஈரெழுத்துச் சொற்களாக மட்டும் அமையும் குற்றியலுகரம் எது?
1 point
Clear selection
தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ……
1 point
Clear selection
சால்பு – இது ………….. ஆகும்
1 point
Clear selection
கயிறு – இது …………… ஆகும்.
1 point
Clear selection
மேடைப்பேச்சிலும், வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் எது அக்காலத்தில் பயன்பட்டு வந்தது?


1 point
Clear selection
சிறு சிறு தொடர்களாக வட்டாரப் பேச்சு வழக்கில் வழங்கி வருபவை எவை?

1 point
Clear selection
வல்லின உகரங்கள் சொல்லின் இறுதியில் வரும்போது, தனக்குரிய ஓசையிலிருந்து
குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது. 
1 point
Clear selection
கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுதியில் வரும்போது,


1 point
Clear selection
தமிழில் எழுத்துக்களைக் குறிப்பிடுவதற்கு எத்தனை எழுத்துச் சாரியைப் பயன்படுத்தலாம்?

1 point
Clear selection
 “எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்” என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?

1 point
Clear selection
பேச்சு வழக்கில் மாறுபடக்கூடிய ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

1 point
Clear selection
வாழும் இடத்தின் நில அமைப்பு, இயற்கை தடைகள் போன்றவற்றால் பேசும் மொழியில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்பட்டு புதிய மொழி உருவாதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?


1 point
Clear selection
தமிழின் கிளைமொழிகளில் பொருந்தாது எது?

1 point
Clear selection
ஒரு மொழி நீண்ட காலம் நிலைபெறுவதற்கு எது இன்றியமையாதது?


1 point
Clear selection
இரட்டை வழக்கு மொழி என்றால் என்ன?
1. பேச்சு மொழிக்கும் மற்றும் எழுத்து மொழிக்கும் இடையே சிறிய வேறுபாடு இருக்கும்.
2. பேச்சு மொழிக்கும் மற்றும் எழுத்து மொழிக்கும் இடையேயான பெரிய வேறுபாடு இருக்கும்.

1 point
Clear selection
குழந்தைகளுக்குத் தாய்மொழி எப்போது அறிமுகமாகிறது?

1 point
Clear selection
பேச்சுமொழியில் ‘இ’ என்பது எவ்வாறு மாற்றி ஒலிக்கப்படுகிறது?


1 point
Clear selection
ஒரு மொழி உயிர்ப்போடு வாழ்வதற்கு எது தேவை?


1 point
Clear selection
எந்த வடிவில் அமையும் பேச்சுமொழியானது உடனடி பயன்பாட்டிற்கு உரியது?



1 point
Clear selection
மொழியின் முதல்நிலை எனப்படுவது எது?

1 point
Clear selection
மனிதர்களின் சிந்தனைகள் காலம் கடந்து வாழ்வதற்கு காரணமானது எது?


1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.