12 Botany Tamil Medium Multiple Choice Question
登入 Google 即可儲存進度。瞭解詳情
電子郵件 *
கீழ்காண்பவைகளில் எது துவக்க குறியன் ? *
0 分
ஓரிழை RNA உள்ள ரைபோசோம் கூட்டமைப்பு எவ்வாறு அழைக்கபடுகிறது? *
0 分
இயைதலுறுப்புகள் காணப்படா செல்கள் ? *
0 分
ஓங்குதன்மை மறைத்தலின் விகிதமானது *
0 分
பிளாஸ்மிட் என்பது *
0 分
தாவர திசுவளர்ப்பில் திடப்படுத்தும் காரணியாக செயல்படுவது எது ? *
0 分
கீழ்கண்டவற்றில் எந்தவொன்று சரியான தொகுதி *
0 分
தாவரங்களில் ஒளிசேர்க்கைக்கு மட்டும் பயன்படுத்தும் ஒளியின் அளவு *
0 分
கீழ்கண்டவற்றில் எது படிம சுழற்சி அல்ல? *
0 分
பத்து விழுக்காடு விதியை முன்மொழிந்தவர் *
0 分
மெண்டலின் எந்த நாட்டை சேர்ந்தவர் *
1 分
குரோமோசோம்களில் ஜீன்கள் அமைந்துள்ள இடத்திற்கு ............. என்று பெயர் *
1 分
கீழ்காண்பவைகளில் எது மரபிய செய்தியின் சரியான வரிசையை குறிக்கின்றது? *
1 分
தாவும் மரபணுக்களை கண்டறிந்த மரபியலாலரின் பெயர் என்ன ? *
1 分
இனிப்பு பட்டாணி தாவரத்தில் காணப்படும் பிணைப்பு தொகுதிகளின் எண்ணிக்கை யாது? *
1 分
மியாட்டிக் செல்பகுப்பில் எந்த நிலையில் குறுக்கேற்றம் நிகைழ்கிறு *
1 分
DNA  ஈ கோலை துண்டிக்கும் இடம் *
1 分
எத்திடியம் புரோமைடு பயன்படும் தொழில்நுட்பம் *
1 分
தாவர திசுவளர்பின் தந்தை என அழைக்கபடுபவர் யார்? *
1 分
கீழ்கண்டவற்றில் எவற்றில் வெளிக்கருவுருதல் நிகைழ்வு காணப்படுகிறது? *
1 分
ஒருபண்பு கலப்பின் ஜீனாக்க விகிதம் யாவை? *
1 分
கேமிட்டுகள் எப்பொழுதும் கலப்புயிரிகளாக இருப்பதில்லை என்பதை மெண்டலின் எந்த விதி கூறுகிறது? *
1 分
மெண்டலின் தன்னுடைய ஆராய்ச்சிக்கு எத்தனை பண்புகளை தேர்வு செய்தார்? *
1 分
முழுமைபெறா ஓங்குதன்மை கண்டறியப்பட்ட தாவரம் எது? *
1 分
ஓங்குதன்மை மறைத்தலின் விகிதம் யாது? *
1 分
பின்வருவனவற்றுள் எது பல்கூட்டு பாரம்பரியத்திற்கு உதாரணமாகும்? *
1 分
குரோமோசோமில் ஜீன்கள் அமைந்துள்ள ஒரு குறிப்பிட்ட இடத்திற்க்கு ................ என பெயர் *
1 分
ஒரபாங்கி என்பது என்ன? *
1 分
கீழ்கண்ட எந்த மண்ணின் நீர் தாவரங்களுக்கு பயன்படுகின்றது *
1 分
ஓசோனின் தடிமனை அளவிடும் அளவு எது? *
1 分
கருவுறா கனிகளில் இவை காணப்படுவதில்லை? *
1 分
கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது பெரு கேமிட்டக தாவரத்தை குறிக்கிறது? *
1 分
கீழ்காண்பவைகளில் எது மரபிய செய்தியின் சரியான வரிசையை குறிக்கின்றது? *
1 分
தாவும் மரபணுக்களை கண்டறிந்த மரபியலாலரின் பெயர் என்ன ? *
1 分
Quilgo Submission ID (do not edit) *
⚠️  DO NOT EDIT this field or your time will not be recorded.
提交
清除表單
請勿利用 Google 表單送出密碼。
Google 並未認可或建立這項內容。