மனோன்மணியம் பற்றிய சிறப்பு வினாடி வினா
Sign in to Google to save your progress. Learn more
Email *
Name (In English) *
School Name *
Place and District Name *
பாண்டிய நாட்டு மன்னன் சீவக வழுதியின் மகள் வரலாற்றை கூறும் நூல்? *
5 points
மனோன்மணியம் எந்த நூலை தழுவி எழுதப்பட்ட நூலாகும்? *
5 points
ரகசிய வழி என்னும் ஆங்கில நாடக நூலை இயற்றியவர் யார்? *
5 points
மனோன்மணியத்தின் ஆசிரியர் யார்? *
5 points
மனோன்மணியத்தை இயற்றிய சுந்தரம் பிள்ளை பிறந்த ஊர்? *
5 points
சுந்தரம் பிள்ளை எந்த சமயத்தை சார்ந்தவர்? *
5 points
சுந்தரம் பிள்ளை எந்த ஊரில் தலைமை ஆசிரியராக பணியாற்றினார்? *
5 points
சுப்பிரமணிய பாரதியார் பிறந்த எட்டயபுரம் தற்போது எந்த மாவட்டத்தில் உள்ளது? *
5 points
பாரதியாரால் நடத்தப்பட்ட இதழ் எது? *
5 points
வியாசரின் பாரதத்தை தழுவி எழுதிய நூல் எது? *
5 points
பாஞ்சாலி சபதத்தில் உள்ள பாகங்கள் எத்தனை? *
5 points
பாஞ்சாலி சபதத்தில் உள்ள சருகங்களின் எண்ணிக்கை எத்தனை? *
5 points
பாஞ்சாலி சபதத்தில் உள்ள பாடல்கள் எத்தனை? *
5 points
அத்தினாபுரதின் மன்னர் யார்? *
5 points
துரியோதனனின் மாமன் யார்? *
5 points
துரியோதனனின் தந்தை யார்? *
5 points
பாரதியார் பாடிய கவிதைகளுள் சிறந்த கவிதை எது? *
5 points
சக்கரவர்த்தினி பத்திரிகையின் ஆசிரியர் யார்? *
5 points
ஒரு சொல்லோ பொருளும் இரு பொருள் பட அமைவது? *
5 points
இரட்டுற மொழிதல் பாடலின் ஆசிரியர் யார்? *
5 points
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.