1. 1. புகையிலைப் பழக்கம், அட்ரினலின் சுரப்பைத் தூண்டுகிறது. இதற்குக் காரணமான காரணி
2. உலக புகையிலை எதிர்ப்பு தினம்
3. சாதாரண செல்களை விட புற்றுநோய் செல்கள் கதிர் வீச்சினால் சுலபமாக அழிக்கப்படுகின்றன. ஏனெனில் அவை
4. நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலைத் தாக்கும் புற்றுநோய் வகை
5. அளவுக்கு மிஞ்சிய மதுப்பழக்கத்தினால் உருவாவது
6. இதயக்குழல் இதயநோய் ஏற்படக் காரணம்
7. எபிதீலியல் செல்லில் புற்றுநோய் உருவாவதற்கு ________ என்று பெயர்
8. மெட்டாஸ்டாசிஸ் இதனுடன் தொடர்புடையது.
9. பாலிபேஜியா என்ற நிலை __________ல் காணப்படுகிறது.
10. மது அருந்தியவுடன், உடலில் முதலில் பாதிக்கப்படும் பகுதி
2. புகையிலையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் அதிக நச்சு உள்ள வேதிப் பொருள் _______________.
3. இரத்தப் புற்றுநோய்க்கு _________________என்று பெயர்.
4. சில வகையான மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்துவதினால் உண்டாகும் அதன் குறைவான பதில் விளைவு ________________எனப்படும்.
5. இன்சுலின் ஏற்றுக் கொள்ளாமை என்பது ______________ நீரிழிவு நோயின் நிலை.