தினசரி 10 உளவியல் வினாக்கள் | Daily psychology (21/09/2023)
www.quiztamil.in
Sign in to Google to save your progress. Learn more
 கீழ்காணும் தொகுப்பில் வித்தியாசமாக இருப்பது
1 point
Clear selection
 பின்வருவனவற்றுள் விடுபட்ட இடத்தில் வரும் நிலையை காண்க
__, E5, H8, K11, N14
1 point
Clear selection
 இன்று வெள்ளிக்கிழமை எனில் 60 நாட்கள் கழித்து அடுத்த நாள்
1 point
Clear selection
 ஒரு வியாபாரி கடிகாரத்தை Rs.1024 விலைக்கு விற்பனை செய்தால் 20% நஷ்டம் அடைகிறார். கடிகாரத்தின் உண்மையான (அடக்கு) விலை காண்க
1 point
Clear selection
 12 சுருக்கெழுத்தாளர்கள் 100 பக்கங்களை 5 மணி நேரத்தில் தட்டச்சு செய்கின்றனர். ஆறு சுருக்கெழுத்தாளர்கள் 200 பக்கங்களை எத்தனை மணி நேரத்தில் தட்டச்சு செய்வார்கள்
1 point
Clear selection
 52 சீட்டுகளில் இருந்து ஒரு சீட்டு எடுக்கப்படுகிறது. அதில் ராணியாக இருக்க நிகழ்தகவுகளை கண்டுபிடி
1 point
Clear selection
 மாங்காய் : பழம் :: உருளைக்கிழங்கு :?
1 point
Clear selection
 தொடரில் அடுத்து வரும் எண்ணிக்கை காண்க.. 

4,7,12,19,28,?
1 point
Clear selection
 ஒரு காய்கறி வியாபாரி 40 கிலோ வெங்காயத்தை 360 க்கு வாங்குகிறார். அவர் ஒரு கிலோ 11 ரூபாய் என்ற விலையில் 36 கிலோ விற்கிறார். மீதமுள்ளவற்றை ஒரு கிலோ 4.50 என்ற விலைக்கு விற்கிறார். அவருக்கு கிடைத்த லாப சதவீதம் காண்க
1 point
Clear selection
BOMBAY என்பதை MYMYMY என்று எழுதினால் TAMILNADU என்பதை எந்த குறியீட்டில் எழுதலாம்
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.