TM 10th Science - Unit - 9
For more information contact - +91 7397 774 508 or visit our website - https://waytosuccess.org/
Sign in to Google to save your progress. Learn more
Email *
Choose the correct answer
1. நீரில் கரைக்கப்பட்ட உப்புக் கரைசல் என்பது ________ கலவை
1 point
Clear selection

2. இருமடிக்கரைசலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை

1 point
Clear selection

3. கீழ்கண்டவற்றுள் எது சர்வக்கரைப்பான் எனப்படுவது ________. 

1 point
Clear selection

4. குறிப்பிட்ட வெப்பநிலையில், குறிப்பிட்ட அளவு கரைப்பானில் மேலும் கரைபொருளை கரைக்க முடியாத கரைசல் _________ எனப்படும்.

1 point
Clear selection

5. நீரற்ற கரைசலை அடையாளம் காண்க.

1 point
Clear selection

6. குறிப்பிட்ட வெப்பநிலையில், அழுத்தத்தை அதிகரிக்கும் போது நீர்மத்தில் வாயுவின் கரைதிறன்___.

1 point
Clear selection

7. 100 கி நீரில் சோடியம் குளோரைடின் கரைதிறன் 36கி. 25கி சோடியம் குளோரைடு 100 மி.லி நீரில் கரைத்த பிறகு மேலும் எவ்வளவு உப்பை சேர்த்தால் தெவிட்டிய கரைசல் உருவாகும்____.

1 point
Clear selection

8. 25% ஆல்கஹால் கரைசல் என்பது __________. 

1 point
Clear selection

9. ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் உருவாகக் காரணம் _________. 

1 point
Clear selection

10. கீழ்கண்டவற்றுள் எது நீர் உறிஞ்சும் தன்மையுடையது __________.

1 point
Clear selection
Fill in the blanks.
1. ஒரு கரைசலில் உள்ள மிகக் குறைந்த அளவு கொண்ட கூறினை _________________என அழைக்கிறோம்.

1 point

2. திண்மத்தில் நீர்மம் வகை கரைசலுக்கு ஒரு எடுத்துக்காட்டு ______________-.

1 point

3. கரைதிறன் என்பது _________கி கரைப்பானில் கரைக்கப்படும் கரைபொருளின் அளவு ஆகும்.

1 point

4. முனைவுறும் சேர்மங்கள் _____________கரைப்பானில் கரைகிறது.

1 point

5. வெப்பநிலை அதிகரிக்கும் போது கனஅளவு சதவீதம் குறைகிறது. ஏனெனில் ____________

1 point
True or False
1.  இருமடிக்கரைசல் என்பது மூன்று கூறுகளைக் கொண்டது.
1 point
Clear selection
2. ஒரு கரைசலில் குறைந்த அளவு எடை கொண்ட கூறுக்கு கரைப்பான் என்று பெயர்

1 point
Clear selection
3.  சோடியம் குளோரைடு நீரில் கரைந்து உருவாகும் கரைசல் நீரற்ற கரைசலாகும்.
1 point
Clear selection
4.  பச்சை விட்ரியாலின் மூலக்கூறு வாய்ப்பாடு MgSO4.7H2O
1 point
Clear selection
5.  சிலிகா ஜெல் காற்றிலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்கிறது. ஏனெனில் அது ஒரு ஈரம் உறிஞ்சும் தன்மை கொண்ட சேர்மம் ஆகும்.
1 point
Clear selection
Match the following
Name *
Mobile Number *
District *
School Name *
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google.