11) ஓர சங்கிலி அளவீட்டிற்கான பிரதான அளவைக் கோட்டை தெரிந்தெடுக்கும் போது கருத்திற் கொள்ள வேண்டிய சில விடயங்கள் ஓரு மாணவனால் பின்வருமாறு குறித்துக் கொள்ளப்பட்டன
A- கோட்டின் கிடை தூரத்தை நேரடியாக அளக்கத்தக்கதாக இருத்தல் வேண்டும் B- உரிய முக்கோணிகள் நன்னிலையாக அமைந்த முக்கோணிகளாக இருத்தல C- நில அம்சங்களுக்காக பல அளவீடுகளை எடுக்கத்தக்கதாக இருத்தல் D- அது காணியின் எல்லைக்கு அண்மையில் காணப்பட வேண்டும மேற்குறித்த கூற்றுக்களுள் சரியானவை