8 மணி இலவச தேர்வு தொகுப்பு-8 ஆம் வகுப்பு புவியியல்-05-08
WWW.TAMILMADAL.COM
NAME *
DISTRICT *
காற்றில் உள்ள நைட்ரஜன் சதவீதம் 
1 point
Clear selection
2004ல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் ஆற்றல் 
1 point
Clear selection
செர்னோபில் அணுக்கதிர் வீச்சு ஹீரோஷிமா மீது வீசப்பட்ட அணுகுண்டை விட ___________ மடங்கு அதிகம்.
1 point
Clear selection
ஹசார்டு (Hazard) என்ற சொல் ஹாசர்ட் (Hasart) என்ற ____________ சொல்லிலிருந்து தோன்றியது.
1 point
Clear selection
சூறாவளி மற்றும் பனிச்சரிவு ஆகியவை ____________ இடர்கள்.
1 point
Clear selection
நில அதிர்வு மண்டலம் 4ல் அபாயத்தன்மை _________
1 point
Clear selection
சுனாமி பேரலைகள் பொதுவாக கடற்கரைப் பகுதிகளில் மணிக்கு சுமார் __________ கி.மீ. முதல் ___________ கி.மீ வரை பயணிக்கிறது.
1 point
Clear selection
செர்னோபில் அணு உலை விபத்து ____ அன்று நிகழ்ந்தது.
1 point
Clear selection
 2016 ஆம் ஆண்டு ____ நாடு “கதிர் இயக்கவியல் சார் மற்றும் சுற்றுச்சூழல் உயிர்கோளப் பெட்டகம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 point
Clear selection
தோற்றத்தின் அடிப்படையில் உருவாகும் இடர்கள்  எத்தனை வகைப்படும்? 
1 point
Clear selection
சுனாமி என்ற சொல் ____________ மொழியிலிருந்து பெறப்பட்டது.
1 point
Clear selection
நைட்ரஜன் ஆக்சைடுகள் மனிதர்களைப் பாதிக்கும் ____________ மாசுபடுத்திகளாகும்.
1 point
Clear selection
பனிப்புகை ____________ மாசுபடுத்திகளாகும்.
1 point
Clear selection
உடைமையாளர்கள் அடிப்படையிலான தொழிலகங்கள் …………. வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
1 point
Clear selection
ஆனந்த் பால் பண்ணைத் தொழிலகம் (அமுல்) ……………… துறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
1 point
Clear selection
உடைமையாளர்கள் அடிப்படையில் பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) ………………… தொழிலகமாகும்.
1 point
Clear selection
இரும்பு எஃகு மற்றும் சிமெண்ட் தொழிலகங்கள் ………… தொழிலகங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
1 point
Clear selection
சார்புத் துறை …………….. வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
1 point
Clear selection
இந்தியாவின் மிகப்பெரிய துறைகளில் ஒன்று.
1 point
Clear selection
பொருந்தாததைக் கண்டுபிடி.
1 point
Clear selection
பின்வருவனவற்றுள் எது முதல் நிலைப் பொருளாதார நடவடிக்கை அல்ல?
1 point
Clear selection
தொலைக்காட்சி நிலையங்களிலிருந்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது ………………… நிலை பொருளாதார செயல்பாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
1 point
Clear selection
ஒரு நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியின் பணி ………………… நிலை பொருளாதார செயல்பாட்டினைச் சேர்ந்தது.
1 point
Clear selection
நமது நாட்டின் வாகனத் தொழில் ஏற்றுமதியில் சென்னை ……………… சதவீத பங்கினை வகிக்கிறது.
1 point
Clear selection
இந்தியாவின் டெட்ராய்ட் எனப்படுவது
1 point
Clear selection
ஆப்பிரிக்காவின் தென்கோடி முனை ……………
1 point
Clear selection
எகிப்திற்கும் சினாய் தீபகற்பத்திற்கும் இடையில் ஒரு நிலச்சந்தி வழியாக உருவாக்கப்பட்ட செயற்கை கால்வாய் …………
1 point
Clear selection
கடகரேகை, புவி நடுக்கோடு மற்றும் மகரரேகை போன்ற மூன்று முக்கிய அட்ச ரேகைகளும் கடந்து செல்லும் கண்டம்.
1 point
Clear selection
ஆப்பிரிக்காவின் முக்கியத் தீவு
1 point
Clear selection
உலகின் ஆழமான மற்றும் அதிக நீளம் கொண்ட நன்னீர் ஏரி
1 point
Clear selection
நைல் நதி கலக்கும் கடல்
1 point
Clear selection
உலகப்புகழ் பெற்ற விக்டோரியா நீர்வீழ்ச்சி உருவாகியுள்ள ஆறு
1 point
Clear selection
உலகின் மிகப்பெரிய தீவு
1 point
Clear selection
ஆஸ்திரேலியா கண்டத்தைக் கண்டுபிடித்தவர்
1 point
Clear selection
வெள்ளைக் கண்டம் என அழைக்கப்படுவது
1 point
Clear selection
ஆஸ்திரேலியா கண்டத்தை இரு சம பாகங்களாகப் பிரிப்பது
1 point
Clear selection
ஆப்பிரிக்காவின் ………….. உலகின் பெரும் மருந்தகம் என்று அழைக்கப்படுகின்றன.
1 point
Clear selection
ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி
1 point
Clear selection
உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள ……………… ஏரி ஆகும்.
1 point
Clear selection
ஆழம் குறைந்த நீர்ப் பகுதிகள் ………………. வண்ணம் மூலம் குறிப்பிடப்படுகிறது.
1 point
Clear selection
மக்கட்தொகை பரவலை ………………. மூலம் காண்பிக்கலாம்.
1 point
Clear selection
பெரிய அளவிலான நிலப்பகுதிகளைக் காண்பிக்க …………… புவிப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
1 point
Clear selection
பொருந்தாததைக் கண்டுபிடி.
1 point
Clear selection
‘ஐசோ’ என்ற கிரேக்க மொழிச் சொல்லின் பொருள் …
1 point
Clear selection
கூற்று : காணிப் புவிப்படங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தின் எல்லைகள் மற்றும் நில உடமை பற்றிய விவரங்களை தெரிவிப்பதில்லை.
காரணம் : இவை சிறிய அளவைகளைக் கொண்டு வரையப்பட்டுள்ளன.
1 point
Clear selection
வரைகலை அளவை ஒரு சிறிய ……………….. போன்று குறிக்கப்பட்டிருக்கும்.
1 point
Clear selection
கூற்று : மரபுக் குறியீடுகளும், சின்னங்களும் வரைபடத்தின் திறவுகோல் ஆகும்.
காரணம் : இவை குறைந்த அளவிலான படத்தில் அதிக விவரங்களைத் தருகின்றன.
1 point
Clear selection
கூற்று : சிறிய அளவைப் புவிப்படங்களில் பிரதான தோற்றங்களை மட்டுமே காண்பிக்கப்படுகின்றன.
காரணம் : குறைந்த அளவு இடமே உள்ளதால், பெரிய பரப்பிலான கண்டங்கள் மற்றும் நாடுகள் போன்றவற்றை மட்டுமே காண்பிக்க இயலும்.
1 point
Clear selection
ஒரு பகுதியின் இயற்கையம்சங்களைக் காட்டும் புவிப்படம் …………
1 point
Clear selection
பிளான்கள் என்று அழைக்கப்படும் புவிப்படங்கள் ……………… ஆகும்.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.