தினசரி 10 தமிழ் தகுதி தேர்வு வினாக்கள்-02-08-23
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
‘தமிழியன்’ என்று தென்னக மொழிகளை பெயரிட்டு அழைத்தவர் ……….
1 point
Clear selection
சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
1 point
Clear selection
புதுக்கவிதையின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?
1 point
Clear selection
‘ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்கு’ என்று குறிப்பிடும் இலக்கியம்
1 point
Clear selection
குழாஅத்து – எவ்வகை அளபெடை?
1 point
Clear selection
“ஏமாங்கத நாட்டு வளம்” அமைந்த இலம்பகம் எது?
1 point
Clear selection
அச்சமில்லாத நாடாக முத்தொள்ளாயிரம் எந்நாட்டைக் கூறுகிறது?
1 point
Clear selection
நடுகல் பற்றிக் குறிப்பிடும் இலக்கணநூல்
1 point
Clear selection
‘பொதுவர்கள் பொலி உறப் போர் அடித்திடும்’ நிலப்பகுதி ……
1 point
Clear selection
“பட்டினத்தார் பாராட்டிய மூவர்” என்ற நூலை இயற்றியவர்
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.