JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
இந்திய வரலாறு புதிய சமச்சீர் புத்தகம் வினா விடைகள் FREE ONLINE TEST
TNPSC, TET, RRB, TNEB, TRB, SI & POLICE
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
1. இயற்கை வரலாறு என்ற நூலை எழுதியவர்
*
1 point
பிளினி
தாலமி
பாப்பிரஸ்
ஹரிசேனர்
2. சங்க காலத்தில் தமிழகத்தில் கோவில்கள் இல்லை என்ற செய்தியைக் கூறும் கல்வெட்டு
*
1 point
மதுபான் கல்வெட்டு
மெக் ரலி கல்வெட்டு
அசோகரின் கல்வெட்டு
குடுமியான்மலை கல்வெட்டு
3. கரூரில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகள் எந்த வம்சத்தின் மூன்று தலைமுறை மன்னர்களைப் பற்றி கூறுகிறது
*
1 point
பாண்டியர்கள்
சோழர்கள்
சேரர்கள்
பல்லவர்கள்
4. சிலைமான் என்ற ஊருக்கு அருகில் உள்ள ஊர்
*
1 point
பல்லாவரம்
மண்டகப்பட்டு
ஆதிச்சநல்லூர்
கீழடி (பள்ளிச்சந்தை திடல்)
5. முதல் முதலில் பழங்கால கற்கருவிகள் கண்டறியப்பட்ட இடம்
*
1 point
ஆதிச்சநல்லூர்
அத்திரம்பாக்கம்
பல்லாவரம்
கீழடி
6. சிந்து சமவெளி நாகரீகத்தில் முதலில் கண்டறியப்பட்ட பகுதி
*
1 point
லோத்தல்
சுர்கோட்டா
ஹரப்பா
முகஞ்சதாரோ
7. நாட்டிய மங்கை சிலை கண்டறியப்பட்ட இடம்
*
1 point
லோத்தல்
சுர்கோட்டா
ஹரப்பா
முகஞ்சதாரோ
8. மதகுரு அல்லது அரசன் சிலை கண்டறியப்பட்ட இடம்
*
1 point
லோத்தல்
சுர்கோட்டா
ஹரப்பா
முகஞ்சதாரோ
9. சிந்து சமவெளி நாகரிகத்தில் பயன்படுத்தப்பட்ட மண் பாண்டங்கள் எந்த நிறத்தால் அலங்கரிக்கப்பட்டது
*
1 point
பச்சை மற்றும் சிவப்பு
மஞ்சள் மற்றும் கருப்பு
சிவப்பு மற்றும் கருப்பு
கருப்பு மற்றும் வெள்ளை
10. சிந்துவெளி மக்கள் பயன்படுத்திய எடைக்கற்கள் எங்கு கண்டறியப்பட்டது
*
1 point
ஹரப்பா
மொகஞ்சதாரோ
காலிபங்கன்
லோத்தல்
11. சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்திய செம்பு தராசு கண்டறியப்பட்ட இடம்
*
1 point
ஹரப்பா
மொகஞ்சதாரோ
காலிபங்கன்
லோத்தல்
12. ஹரப்பாவில் எத்தனை எழுத்து வடிவங்கள் கண்டறியப்பட்டது
*
1 point
எழுத்து வடிவங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை
500
2000
5000
13. புவியியல் என்ற நூலை எழுதியவர்
*
1 point
பிளினி
தாலமி
ஆரியபட்டர்
வராகமிகிரர்
14. சங்ககால மக்களின் எழுத்து முறை
*
1 point
வட்டெழுத்து
பிராமி எழுத்து
பாலி
கரோஷ்தி
15. அகாலி இயக்கத்தின் முன்னோடியாக கருதப்படுவது
*
1 point
சிங் சபா
சீக்கிரம்
அய்யன்காளி இயக்கம்
தியோபந்த் இயக்கம்
16. ஒரு பைசா தமிழன் என்ற இதழ் முதன் முதலில் வெளியிடப்பட்ட ஆண்டு
*
1 point
1907
1905
1902
1917
17. இபன் பதூதா என்பவர் எந்த நாட்டு பயணி
*
1 point
பாரசீகம்
இத்தாலி
மொராக்கோ
ரஷ்யா
18. விஜயநகரப் பேரரசில் பயன்படுத்தப்பட்ட தங்க நாணயத்தின் பெயர்
*
1 point
தினார்
வராகன்
ரூபி
ரூபியா
19. விஜயநகரப் பேரரசை எத்தனை வம்சங்கள் ஆட்சி செய்தது
*
1 point
5
4
3
7
20. 1370 ல் மதுரையை வென்றவர் யார்
*
1 point
முதலாம் தேவராயர்
இரண்டாம் தேவராயர்
கிருஷ்ணதேவராயர்
குமார கம்பணன்
21. மதுரா விஜயம் என்ற நூலை எழுதியவர்
*
1 point
யசோதா தேவி
கங்கா தேவி
ராஜேஸ்வரி
ராணி மங்கம்மாள்
22. மதுரா விஜயம் என்ற நூலில் யாருடைய வெற்றியின் சிறப்பைப் பற்றிக் கூறுகிறது
*
1 point
கிருஷ்ணதேவராயர்
ஹரிஹரர்
புகார்
குமார கம்பணனா
23. கிருஷ்ணதேவராயர் அரியணை ஏறிய ஆண்டு
*
1 point
1529
1509
1526
1500
24. தலைக்கோட்டை போர் நடைபெற்ற ஆண்டு
*
1 point
1565
1563
1655.
1665
25. வங்கப்பிரிவினை நடைபெற்ற ஆண்டு
*
1 point
1906
1905
1903
1902
26. "வங்கப் பிரிவினையின் போதுதான் இந்தியாவின் உண்மையான விழிப்புணர்வு தோன்றியது" என்று கூறியவர்
*
1 point
திலகர்
நேரு
மோதிலால் நேரு
மகாத்மா காந்தியடிகள்
27. தேசிய இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றியவர்
*
1 point
பால கங்காதர திலகர்
ஜவஹர்லால் நேரு
சுபாஷ் சந்திரபோஸ்
மகாத்மா காந்தியடிகள்
28. பீகார் அவுரி பண்ணை தொழிலாளர்களுக்காக காந்தியடிகள் நடத்திய சத்தியாகிரகம்
*
1 point
சம்ப்ரான் சத்தியாகிரகம் 1917
கேடா சத்தியாகிரகம் 1918
அலகாபாத் சத்தியாகிரகம் 1918
கரும்புச் சட்டம் புறக்கணிப்பு சத்தியாகிரகம் தென்னாப்பிரிக்கா
29. ஹிந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்ற இடம்
*
1 point
சென்னை
கோவை
சேலம்
காஞ்சிபுரம்
30. இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட ஆண்டு
*
1 point
19 26
1921
1919
1920
31. திராவிட மகாஜன சபையின் முதல் மாநாடு நடைபெற்ற இடம்
*
1 point
கோவை
நீலகிரி
திருச்சி
சேலம்
32. சமத்துவ சமாஜம் என்ற அமைப்பை நிறுவியவர்
*
1 point
அயோத்திதாச பண்டிதர்
பெரியார்
வைகுண்ட சுவாமிகள்
காந்தி
Submit
Clear form
Forms
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
Terms of Service
Privacy Policy
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report