கோவிட் -19 தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு | Awareness on COVID-19 Vaccination
ஐயா / அம்மா,

அரசின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தகவலியல் மையம், “கோவிட் -19 தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு” என்ற தலைப்பில் கணக்கெடுப்பை தமிழக பொதுமக்கள் மத்தியில் நடத்தத் திட்டமிட்டுள்ளது..

எனவே, பின்வரும் கூற்றுகளுக்கு பொருத்தமான பதில்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பதிலில் சரி அல்லது தவறு என்று எதுவும் இல்லை. கூற்றுகளுக்கான பதில் தர 2 முதல் 5 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்பதால், எல்லா கேள்விகளுக்கும் உங்கள் பதில்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் இரகசியமாக வைக்கப்படும் என்றும் பெறப்பட்ட புள்ளிவிவரங்கள் ஆராய்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் உறுதி அளிக்கிறேன்.


Sir/ Madam,

By the direction of Govt., the Centre for University Informatics, Tamil Nadu Open University, has planned to conduct a survey on “Awareness of COVID-19 Vaccination” among public with special reference to Tamil Nadu.

Therefore, I request you to provide appropriate answers to the following statements. There is nothing right or wrong in your answer. Since the answer to the questions takes only 2 to 5 minutes, I kindly request you to record your answers to all the questions.

I guarantee that the information obtained from you will be kept confidentially and it will be used only for the purpose of research.

Thanks..!

Yours Sincerely,

Dr. A. S. Arul Lawrence
Director
Centre for University Informatics
Tamil Nadu Open University
577-Anna Salai, Saidapet
Chennai-600015
e-mail: tnoucui@gmail.com
Mobile: +919345913379
Email *
பாலினம் | Gender *
Marital Status *
குடும்ப வகை | Family Type *
வயது பிரிவு | Age Group *
கல்வித்தகுதி | Educational Qualification *
குடும்ப மாத வருமானம் | Monthly Family Income *
வசிப்பிடம் | Locality *
கோவிட்-19 தடுப்பூசி போடுதல் பற்றி உங்கள் விருப்பத் தெரிவு என்ன? | What is your choice about COVID-19 vaccination? *
நீங்கள் தடுப்பூசி எடுக்க விரும்பினால், எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? | If you want to take vaccine, then what will you choose?
Clear selection
நீங்கள் தடுப்பூசி எடுக்க விரும்பவில்லை என்றால், ஏன்? | If you don’t want to take vaccine, why?
Clear selection
உங்கள் வாழ்நாளில் அரசு அறிவுறுத்தலின்படி அனைத்து தடுப்பூசிகளையும் நீங்கள் செலுத்தியுள்ளீர்களா? | Have you received all the Government administered vaccines in your lifetime? *
கோவிட்-19 தடுப்பூசி பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்? | How did you know about COVID-19 vaccination? *
Next
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy