AO, AAO & HORTICULTURE TEST - 3
SALEM COACHING CENTRE
PH : 9488908009; 8144760402
Sign in to Google to save your progress. Learn more
1. கொண்டைக்கடலையில் உள்ள புரதத்தின் சதவீதம் *
1 point
2. அகில இந்திய வானொலியில் பண்ணை ஒளிபரப்பு தொடங்கப்பட்ட ஆண்டு *
1 point
3. எந்த வகை மண் சுய உழவு ஏற்பட வழிவகை செய்கிறது *
1 point
4. நெற்பயிரைத் தாக்கும் கைரா நோய் எதன் குறைபாட்டால் ஏற்படுகிறது *
1 point
5. குறுகிய கால வானிலை முன்னறிவிப்பு எத்தனை நாட்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் *
1 point
6. பருவநிலை தள்ளிப் போகும் போது தேர்வு செய்யப்படும் பயிர் *
1 point
7. எந்த மாநிலத்தில் தாங்கிய முறை சாகுபடி செய்யப்படுகிறது *
1 point
8. கடத்து மற்றும் மாற்றி பயிரிடும் முறை என்பது *
1 point
9. தொடர் பயிர் முறை என்பது *
1 point
10. மரம் முக்கியம் என்ற கருத்துடன் தொடர்புடையது *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.