8 மணி இலவச தேர்வு தொகுப்பு-10 ஆம் வகுப்பு அறிவியல்-15-17
WWW.TAMILMADAL.COM
பெயர் *
மாவட்டம்: *
தகவல்களை பரிசீலித்து செயல்படுத்தும் கட்டுப்பாட்டு மையமாக செயல்படுவது எது?

1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் எது கிளியல் செல்கள் என்று அழைக்கப்படுகின்றன?

1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றில் நரம்பு மண்டலத்தின் உட்கூறுகள் யாவை?

1 point
Clear selection
மனித மூளையின் எத்தனை சதவீத பகுதி கொழுப்பானது?

1 point
Clear selection
சிறுமூளை,தண்டுவடம்,பெருமுளை,நடுமூளை ஆகியவற்றிற்கு சமிக்ஞைகளை கடத்துவது?

1 point
Clear selection
செல் உடலம் அல்லது பெரிகேரியன்யோன் என்று அழைக்கப்படுவது எது?

1 point
Clear selection
மனிதர்களின் தண்டுவடத்திலிருந்து எத்தனை தண்டுவட நரம்புகள் உருவாகின்றன?

1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றில் மூளையில் காணப்படும் உறைகள் யாவை?

1 point
Clear selection
ஒரு நியூரானிலிருந்து மற்றொரு நியூரானுக்கு தகவல்களை கடத்தும் பகுதியில் காணப்படும் வேதிப்பொருள் எது?

1 point
Clear selection
ஆப்சானின் பிளாஸ்மா சவ்வு எவ்வாறு அழைக்கப்படும்?

1 point
Clear selection
சைட்டான் மைய உட்கருவில் சைட்டோபிளாசம் நிரம்பி உள்ள பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?


1 point
Clear selection
பிட்யூட்டரி சுரப்பியின் முன் கதுப்பு ஹார்மோன் சுரப்புகளை கட்டுப்படுத்துவது எது?

1 point
Clear selection
அதிக அளவு காணப்படும் தாவர ஹார்மோன்கள் எது?

1 point
Clear selection
தாவரங்களில் எங்கு அப்சிசிக் அமில ஹார்மோன் காணப்படுகிறது?

1 point
Clear selection
முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட தாவர ஹார்மோன் எது?

1 point
Clear selection
தாவரங்களில் கணுவிடை பகுதியின் அசாதாரண நீட்சியை தூண்டுவது, உருளைக்கிழங்கின் உறக்க நிலையை நீக்குவது எது?

1 point
Clear selection
தாவர வளர்ச்சியை தடை செய்யும் ஹார்மோன்கள் எவை?

1 point
Clear selection
இலைகள் மலர்கள் மூப்படைவதை விரைவுபடுத்தும் ஹார்மோன் எது?

1 point
Clear selection
ஆக்சின்கள் இருக்கும்போது செல் பகுப்பை தூண்டுவது எது?

1 point
Clear selection
நாளமில்லா சுரப்பி மண்டலத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

1 point
Clear selection
இறுக்க நிலை ஹார்மோன் என அழைக்கப்படுவது எது? மற்றும் குளிர் காலங்களில் மூட்டு உறக்கத்தை தூண்டுவது எது?

1 point
Clear selection
மனிதர்கள் முதன் முதலில் கண்டறிந்த ஹார்மோன் எது?

1 point
Clear selection
வாயு நிலையில் உள்ள தாவர ஹார்மோன் எது ?

1 point
Clear selection
வறட்சி காலங்களில் இலைத்துளையை மூடச் செய்யும் ஹார்மோன் எது?

1 point
Clear selection
அண்டத்தின் மேற்புற படலத்தின் சவ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

1 point
Clear selection
விந்து உருவாக்கத்திற்கு தேவையான உணவு ஊட்டத்தை அளிப்பது எது?

1 point
Clear selection
கீழ்கண்டவற்றுள் தாவரங்களின் இனப்பெருக்கத்தின் வகைகள் யாவை?

1 point
Clear selection
நீரின் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கையின் பெயர் என்ன?

1 point
Clear selection
சூலகத்தின் கருப்பையில் எத்தனை செல்கள்,உட்கருக்கள் அமைந்துள்ளன?

1 point
Clear selection
தேனீக்கள் ஈக்கள் முதலான பூச்சிகள் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கைக்கு என்ன பெயர்?

1 point
Clear selection
விந்து செல்லில் தொப்பி போன்ற முன் முனைப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

1 point
Clear selection
விந்தணுவாக்க நிகழ்வு எங்கு நடைபெறுகிறது?

1 point
Clear selection
ஒவ்வொரு விந்தகத்தையும் சூழ்ந்துள்ள நாரிழைத்திசு அடுக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

1 point
Clear selection
விலங்குகள் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கையின் பெயர் என்ன?

1 point
Clear selection
கரோனா ரெடியோட்டா எதனால் ஆனது ?

1 point
Clear selection
பூச்சிகள் வெளி மகரந்தச் சேர்க்கையில் தேனீக்கள் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை அளவு என்ன?

1 point
Clear selection
வெண்ட் என்ற என்ற அறிஞரால் அடையாளம் காணப்பட்ட தாவரத்திலுள்ள ஆதிக்கப்பொருள் ________
1 point
Clear selection
 "கைனஸிஸ்" என்பதன் பொருள்? 
1 point
Clear selection
கீழ் காண்பவற்றுள் நாளமுள்ள சுரப்பிக்கு எடுத்துக்காட்டு:-  
1 point
Clear selection
பெண் இனப்பெருக்க
ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன் மற்றும்
புரோஜெஸ்ட்ரான் உருவாக்கத்திற்கும் காரணமாக
இருப்பது __________
1 point
Clear selection
இரத்தத்தில் கால்சியம் அளவை பராமரிக்க உதவும் ஹார்மோன் எது?
1 point
Clear selection
தைராய்டு சுரப்பியில் சுரக்காத  ஹார்மோன்கள் எது?
1 point
Clear selection
‘இறுக்கநிலை ஹார்மோன்’ என அழைக்கப்படுவது?
1 point
Clear selection
கீழ்கண்டவற்றில் ஆளுமை ஹார்மோன் எது?

1 point
Clear selection
குழந்தை பிறப்புக்கு பிறகு முதல் 3 நாட்களுக்கு மார்பகங்களில் சுரக்கப்படும் பால்__________ என்று அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
மனிதனின் இனப்பெருக்க உறுப்பின் வளர்ச்சிக்கு
காரணமாக இருக்கும் ஹார்மோன் _______?
1 point
Clear selection
கர்ப்பக்காலத்தில் கருப்பை இயல்பு நிலையில் இருந்து எத்தனை மடங்கு விரிவடைகிறது?
1 point
Clear selection
கேமிட்டோஜெனிஸிஸ் என்றால் என்ன?
1 point
Clear selection
இலவம் பஞ்சு மரத்தில் மகரந்தச்சேர்க்கை நடைபெற காரணமான உயிரினம் எது?
1 point
Clear selection
நாளமில்லாச் சுரப்பியாகவும்
நிணநீர் உறுப்பாகவும் செயல்படுவது ___________
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.